இதழ் 35

குறுக்கெழுத்துப்போட்டி – 31

இடமிருந்து வலம்

1- சந்தத் தமிழால் முருகனை பாடியவர்
8- இறைவன் (திரும்பி)
9- இனிப்பு வகை ஒன்று
10- பகலில் கண் தெரியா பறவை
11- உடலின் ஒரு உறுப்பு
12- இலங்கையில் சங்கமித்தை வந்து இறங்கியதாக சொல்லப்படும் இடம் (குழம்பி)
15- சீதைக்காக இராமன் தேடிப்போன விலங்கு (திரும்பி)
16- பனையோலையில் செய்வது (திரும்பி)
19- உயரம் குன்றிய மனிதன் (குழம்பி)
21- பஞ்சாமிர்த்ததிற்கு புகழ் பெற்ற இடம்
22- பாத்திரம்
23- மாமரத்தின் இளந்தாவரம்

மேலிருந்து கீழ்

1- ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்தவர்
2- இளமைப் பருவ இம்சைகளில் ஒன்று (மேலிருந்து கீழ்)
3- ஒரு எழுத்து முறை
4- சரித்திரம் (குழம்பி)
5- பசுவின் பெண் கன்று
6- அன்பு (குழம்பி)
7- கற்பார் – எதிர்ச்சொல் (திரும்பி)
10- மரம் ஒன்று
13- ஒரு மேளகர்த்தா இராகம்
14- வள்ளம்
17- வயல்
18- திருடன்
20- தோழி (திரும்பி)
21- கல்

Related posts

ஒரு பெண்ணோடு தோன்றிடும் தாபம்….!

Thumi202121

T-20 உலகக்கோப்பை 2021 அணிகளின் அலசல் – 04

Thumi202121

முருகையனின் கவிதைகளில் மனிதநேயம்

Thumi202121

Leave a Comment