இதழ் 36

குறுக்கெழுத்துப்போட்டி – 32

இடமிருந்து வலம்

1- தீபாவளியோடு தொடர்புடையவன்
7- இலக்கு (குழம்பி)
8- வெட்கம்
9- யாழ்ப்பாணத்தில் அரச முதியோர் இல்லம் உள்ள ஊர்
11- காப்பு (குழம்பி)
12- சம்மதம் (திரும்பி)
15- கிறிஸ்தவர்களின் புனித பூமி
17- வள்ளம்
18- மருத நிலம் (குழம்பி)
19- சூழ்ச்சி
20- இனிப்புக்கு சேர்ப்பது (திரும்பி)

மேலிருந்து கீழ்
1- கப்பல் தரித்து நிற்க உதவுவது
2- பக்ரீரியாவால் ஏற்படும் தொற்று நோய் (குழம்பி)
3- நலம்
4- சுத்திகரிக்கப்பட்ட மதுபானம்
5- நம்பிக்கத்துரோகம் செய்த ஈழத்து குறுநில மன்னன் (குழம்பி)
6- பொருட்களை அட்டவணைப்படுத்துவது
10- செய்யுள்களில் இரண்டு சீர்களுக்கு இடையில் வருவது
13- இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்படும் மாதம்
14- தலைவர்
16- உயிர் (தலைகீழ்)
17- பழங்களில் ஒன்று

குறுக்கெழுத்துப்போட்டி – 31 விடைகள்

Related posts

சித்திராங்கதா – 35

Thumi202121

ஏற்றுவோம்! ஏற்றுவோம்!

Thumi202121

நஞ்சுணவும் இயற்கை முறை விவசாயமும்

Thumi202121

Leave a Comment