இலங்கையில் விசேட தேவையுடையோருக்கான சிறந்த பாடசாலைக்கான முதலாம் இடத்தினை கோண்டாவில் “சிவபூமி மனவிருத்தி பாடசாலை” பெற்றுக்கொண்டது. சுவசக்தி அபிமானி விருதினை சிவபூமி அறக்கட்டளையினுடைய தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி திரு.ஆறுதிருமுருகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

