இதழ் 46

குறுக்கெழுத்துப்போட்டி – 42

இடமிருந்து வலம்

1- வழக்கம்
5- சம்மதம் (திரும்பி)
7- ஒரு வகை படகு
10- நவக்கிரகங்களில் ஒன்று
11- கிராமத்து பெண்களின் ஒரு ஆடை (திரும்பி)
12- பாம்பைக் கண்டால் இவர்களும் நடுங்குவார்களாம்
13- சேறு
14- மதுபானத்தின் ஒருவகை (திரும்பி)
15- திருமணத்தில் மணமக்களிடையே மாற்றப்படுவது (குழம்பி)
16- தானியங்களில் ஒன்று (திரும்பி)
17- பூமி (குழம்பி)

மேலிருந்து கீழ்
1- இராகங்களில் ஒன்று
2- யாழ்ப்பாணத்தின் பிரபல உணவு
3- மரம் செடி கொடி (குழம்பி)
4- பலன் (குழம்பி)
6- கிருபை
8- நீர் நிரம்பிய சிறிய தேக்கம் (குழம்பி)
9- ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று
13- ஒரே எண்ணிக்கை
14- சித்தர்களின் வேதியியல் முறை (தலைகீழ்)
16- மீனுக்கு விரிப்பது (தலைகீழ்)

Related posts

யார் இந்த இராவணன்?

Thumi202121

பெண்ணே…….!

Thumi202121

ஈழச்சூழலியல் 32

Thumi202121

Leave a Comment