இதழ் 47

குறுக்கெழுத்துப்போட்டி – 43

இடமிருந்து வலம்

1- தமிழ்த்தாத்தா
6- இந்த சவாரி பலருக்கும் பிடிக்கும்
7- சிறுவர்கள் இதை சுற்றி விளையாடுவர்
10- அடைக்கலம்
12- சுட்டபழத்தையும் சுடாத பழத்தையும் தந்த மரம் (குழம்பி)
13- வாயினுள் ஏற்படும் நோவு
14- கருவி (திரும்பி)
16- ஊமை
17- திணிவின் அலகு (திரும்பி)
20- சம்மதம்
21- தென் இந்தியாவில் குளிரான சுற்றுலாத்தலம் (குழம்பி)

மேலிருந்து கீழ்
1- துஷ்யந்தன் சகுந்தலா காதலை கூறும் நாடக நூல்
2- காலால் அழுத்து
3- ஒரு பறவை
4- சந்தேகம்
5- கலகம் செய்பவர் (தலைகீழ்)
7- எரித்தால் கிடைப்பது (குழம்பி)
8- பூச்சிகளை விரும்பி உண்ணும் உயிரினம்
9- காடு (குழம்பி)
11- பாஞ்சாலி
15- உடல் குறை (குழம்பி)
17- கிராமம் (திரும்பி)
18- குச்சி
19- சபை

Related posts

சித்திராங்கதா – 45

Thumi202121

விண்ணதிர் பரணி

Thumi202121

ஓலைச்சுவடிகள் கதை

Thumi202121

Leave a Comment