இதழ் 48

குறுக்கெழுத்துப்போட்டி – 44

இடமிருந்து வலம்

1- பழந்தமிழரின் எழுத்தாவணங்களின் நூல் வடிவம்
7- இதை மதியால் வெல்லலாம் என்பார்கள்
8- புரதம் நிறைந்த பழந்தமிழரின் உணவுத்தானியம் ஒன்று
10- ஆசிய நாடு (குழம்பி)
14- தலைவன்
15- அவதானம்
16- உடல்
17- மனைவியின் சகோதரியின் கணவன் (குழம்பி)
18- கட்டில் (குழம்பி)
20- மயிலின் அழகு

மேலிருந்து கீழ்

1- சித்திரம்
2- ஜனகன் மகள் ஜானகியின் தேசம் (குழம்பி)
3- மதில்
4- பெண்ணுக்கு தேடும் மாப்பிள்ளை
5- பற்களால் தாக்கும் முறை (தலைகீழ்)
6- உணவைக்கேட்கும் உடலின் மொழி
9- சிங்கம் (தலைகீழ்)
11- மந்திரம்
12- மீன் பிடிக்க உதவுவது
13- ஒருவர் மீது வைக்கும் பற்று என்றும் சொல்லலாம்
14- உரம்
15- இவர் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடுமாம்
17- சூழ்ச்சி
19- பெண்களின் ஆபரணம் (தலைகீழ்)

Related posts

ஈழச்சூழலியல் 34

Thumi202121

காத்திருக்குமாம் கொக்கு!

Thumi202121

வினோத உலகம் – 13

Thumi202121

Leave a Comment