இதழ் 50

குறுக்கெழுத்துப்போட்டி – 45

இடமிருந்து வலம்

1- இலங்கையில் தற்போது தட்டுப்பாடான ஒன்று
5- வீரனுக்கு இதுவும் ஆயுதம் (திரும்பி)
7- விலங்கு (திரும்பி)
9- கடிதம் (குழம்பி)
10- கணிதத்தில் ஒரு பொருளின் பரிமாணங்களை அளத்தல்
12- முக்கனிகளில் ஒன்று (திரும்பி)
14- நகை வைத்து பணம் எடுத்தல் (திரும்பி)
15- பயம் கலந்த ஒரு நிலை
17- ஒரு ஆயுதம் (குழம்பி)
18- மாமிச உணவு (திரும்பி)
20- நீதி – (குழம்பி)
21- கடவுள்
22- குச்சி (திரும்பி)
23- இது போல் பெருக வேண்டுமாம்

மேலிருந்து கீழ்

1- கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தவன்
2- பழங்கால மேடை நிகழ்ச்சி முறை
3- சிசு உருவாதல் (தலைகீழ்)
4- ஆசீர்வாதம் மூலம் கிடைப்பது (தலைகீழ்)
6- சமைக்க பயன்படுவது (தலைகீழ்)
8- வாசனைப்பதார்த்தம்
11- இராவணன் தம்பி
13- படகுகளின் ஓட்டுநர்
16- வரலாறு (குழம்பி)
19- காதலின் ஒரு படிநிலை

Related posts

வினோத உலகம் – 15

Thumi202121

துமியின் வெள்ளம்
மடை திறந்து ஓடட்டும்

Thumi202121

அரங்கு மறுக்கப்பட்டவள் துமியில் காவியமானாள்

Thumi202121

Leave a Comment