இதழ் 50

அகரம் இட்ட துமி

துமித் துமியாய் தன் தூறலை ஆரம்பித்து இன்று அடைமழையாய் எம் இனத்தின் இருப்புக்களை எழுத்தின் வழியே பெருவெள்ளமாய் பிரவாகிக்கச்செய்து பிரசுரங்களில் அரைச்சதத்தை துமி நாளிதழ் எட்டிப்பிடிக்கவுள்ளதை எண்ணுகையில் பெருமகிழ்ச்சி.

மேலும் இந்த பெருவெள்ளப்பபயணத்தில் என்னுடைய எழுத்து துமிகளையும் கலக்கச்செய்து என்னுடைய வாழ்வின் புதிய அத்தியாயத்திற்கு அகரம் இட்ட துமி குழாமிற்கு என்றும் நன்றிக் கடன்பட்டவனாய் சிறு துமியாய் ஆரம்பித்த இப்பயணமானது மேலும் பல சதங்களை கடந்து காட்டாறாய் பயணிக்க என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Related posts

நீங்க என்ன நினைச்சீங்க?

Thumi202121

அரங்கு மறுக்கப்பட்டவள் துமியில் காவியமானாள்

Thumi202121

மூச்சுக் குழாய் ஆஸ்த்துமா (Bronchial Asthma)

Thumi202121

Leave a Comment