இதழ் 50 ஐ வெற்றிகரமாக வெளியிடவிருக்கின்ற ‘துமி’ மின்னிதழிற்கு என் வாழ்த்துக்கள். எங்கெங்கேயோ இருக்கின்ற எத்தனையோ வாசகர்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கின்ற பெருமை என்றென்றும் ‘துமி’ இற்கு உண்டு. மீண்டும் என் வாழ்த்துக்களை கூறி நானும் ஒரு வாசகியாய் ‘துமி’ இதழுடன் இணைந்திருப்பதையெண்ணி மிக்க மகிழ்ச்சியடைகின்றேன்.
1 comment