இதழ் 50

வர்ணப் படைப்புகளின் சங்கமம் துமி!

துமி மின்னிதழானது 2020 ஆம் ஆண்டு இளைஞர்களால் ஆரம்பிக்கப்பட்ட ஆவணப்படுத்தலை நோக்கமாக கொண்ட ஒரு படைப்பு.

இம்மாதம் தனது ஐம்பதாவது இதழை பூர்த்தி செய்கின்றமை சந்தோசமான விடயம்.

தொழில்நுட்பம், வரலாறு, இலக்கியம், விளையாட்டு மருத்துவம் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் என பல்சுவையான வர்ணப் படைப்புக்களை உள்ளடக்கி வருகின்றமை சிறப்பம்சமாகும்.

தொடர்ந்து காலத்திற்கேற்ப மேலும் மெருகூட்டி தமிழ் இனத்தின் வரலாற்றை, பண்பாட்டை மற்றும் கலாச்சாரத்தை எதிர்காலத்திற்கு கடத்த உளங்கனிந்த வாழ்த்துக்களும், இறையாசிகளும் உரித்தாகட்டும்.

Related posts

நீங்க என்ன நினைச்சீங்க?

Thumi202121

செஞ்சொற்செல்வரின் ஆசிச்செய்தி

Thumi202121

துமியின் வெள்ளம்
மடை திறந்து ஓடட்டும்

Thumi202121

Leave a Comment