இதழ் 51

குறுக்கெழுத்துப்போட்டி – 46

இடமிருந்து வலம்

1- வைத்தியசாலை
6- தென்னிந்தியாவின் புகழ்பெற்ற விஷ்ணு கோவில்
8- பெண்
11- ஒரு மரம் (குழம்பி)
12- கலியாணம்
13- வேகம்
14- பசளை
15- அதிகம் பேசுபவளை இவ்வாறு சொல்வர்
17- இது ஆனாலும் கசக்கிக் கட்டச்சொல்வர் (குழம்பி)
19- கூந்தல் (திரும்பி)
20- விருந்தினர்
22- அரவம்
23- எண்ணெயில் வதக்கிய உணவு

மேலிருந்து கீழ்

1- இதை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாதாம்
2- வாழ்த்து
3- வருடம் (ஆண்டு)
4- மந்தாரமான காலநிலை
5- யாழ்ப்பாணத்தில் பிரபலமான வேள்வி நடக்கும் கிராமம் (குழம்பி)
7- நாள்
9- மச்சம்
10- கௌரவம் (குழம்பி)
14- பொறியியலாளர்
15- மணம்
16- பன்னிரண்டு அங்குலம் (திரும்பி)
18- பெண்
19- சடலங்களை கிடத்தும் பாய் (திரும்பி)
21- அளவில் சிறிய மூட்டை (திரும்பி)

Related posts

சிக்கலில் பிக்பாஸ் தொடர்

Thumi202121

2022 இல் ஆன்மீகம்

Thumi202121

முந்தைய என்னவள்

Thumi202121

Leave a Comment