இதழ் 52

குறுக்கெழுத்துப்போட்டி – 47

இடமிருந்து வலம்

1- இலங்கையின் தமிழ் மன்னன்
5- பணி
6- கொலை என்றும் சொல்லலாம்
7- இளமை (குழம்பி)
9- கொடுக்குள்ள விஷ ஜந்து
11- நங்கை
12- நடனம் (திரும்பி)
15- ஆகாயம்
16- வாழைப்பழங்களின் சேர்க்கை
17- விசிறி
18- கட்ட உதவுவது (திரும்பி)
19- ஆதித்த கரிகாலனின் நாடு (குழம்பி)
20- படரும் தாவரம்

மேலிருந்து கீழ்

1- அண்மையில் இறந்த ராணி
2- இது போனால் சொல் போகும் என்பார்கள் (தலைகீழ்)
3- மேடு-எதிர்ச்சொல் (குழம்பி)
4- விசும்பு (தலைகீழ்)
5- இதுவே பயிரை மேயுமாம்
8- முனிவரின் கையில் இருப்பது (குழம்பி)
10- பலன்
13- உழவன் (குழம்பி)
14- கல்லில் செதுக்குவது
16- அதிகம் கதைப்பவர்களை இது நீளம் என்பார்கள் (தலைகீழ்)
18- சாதம் (தலைகீழ்)

Related posts

ஈழச்சூழலியல் 38

Thumi202121

பரியாரியார் Vs அய்யர்

Thumi202121

சித்திராங்கதா – 50

Thumi202121

Leave a Comment