இதழ் 59

கீரிமலையில் நாவலர்

சிவபூமியில் சைவத்துக்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் திருவுருவச்சிலை சிவபூமி அறக்கட்டளை ஊடாக அன்பளிப்பு செய்யப்பட்டு செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் அவர்களால் சித்திரைப் புதுவருடப் பிறப்பு அன்று(14.04.2023) மாலை கீரிமலை கடற்கரையில் திறந்து வைக்கப்பட்டது. இச்சிலையை திரு. ப.மனோகர் அழகுற வடிவமைத்தார்.

கீரிமலை நகுலேசுவரர் கோயில் புனருத்தாரணம் ஆவதற்கு காரணமான பெருமானாரின் சிலை கீரிமலை மண்ணிலேயே நிறுவப்பட்டமை சாலப் பொருத்தமாகும்.

Related posts

“விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர்” – ஓவிய கண்காட்சி

Thumi202121

சுட்டெரிக்கிறது வெயில்

Thumi202121

இலங்கையில் மிகப்பெரிய வெளிநோயாளர் பிரிவு

Thumi202121

Leave a Comment