இதழ் 59

வெந்து தணிந்தது நாடு

சித்திரை வெயில் நாடு முழுவதும் சுட்டெரித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் எதிர்பாராத மாலை வேளை மழை ஒன்று வடமராட்சி பிரதேசத்தில் 22.04.2023 அன்று உருவாகி, மினி சூறாவளியாகி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்துச் சென்றுள்ளது. ஆனால் இவ்வாறான திடீர் கனமழைகளால் எவ்வித பயனும் இல்லை. ஆபத்துக்களே அதிகம். இயற்கையை நாம் நேசிக்காத வரை இயற்கை எம்மை நேசிக்கப் போவதில்லை.

Related posts

யாழில் திடீர் பரிசோதனை

Thumi202121

சித்திராங்கதா -56

Thumi202121

சிறந்ததொரு தொழிலாக முயற்சியாண்மை

Thumi202121

Leave a Comment