இதழ் 61

வட்டுக்கோட்டையில் பாட்டா உற்பத்தி நிலையம்

வட்டுக்கோட்டை கிழக்கு சித்தங்கேணியில் அந்திரான் ஜனசக்தி தோற்பொருள் உற்பத்தியாளர் சங்கத்தில் காலணிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இவை உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையின் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் ஈடுபாட்டுடனும் முயற்சியிலும் உற்பத்திகள் இடம்பெறுகின்றது. இவர்களது உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்க வர்த்தக நிலையங்கள் இவற்றினைக் கொள்வனவு செய்து விற்பனை செய்வதன் மூலம் உற்பத்தியும் பணியாளர்களையும் அதிகரிக்க முடியும் என்பதுடன் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு பொருளாதார பிரச்சினைக்கும் தீர்வாக அமையும். வெளிநாட்டவர்கள் கூட ஓடர்செய்து பெற்றுக்கொள்ள முடியும். (T.P – 0772187299, 0764005535)

நன்றி:- செ.நிருஜன்

Related posts

விழித்தவரெல்லாம் பிழைத்துக் கொள்வர்

Thumi202121

என்ரை ஐயோ…!

Thumi202121

பரியாரியார் Vs அய்யர் – 10

Thumi202121

Leave a Comment