தெல்லிப்பழை துர்க்காபுரம் மகளிர் இல்லத்தின் 42வது ஆண்டு நிறைவு விழா 27.04.2024 தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அன்னபூரணி மண்டபத்தில் செஞ்சொற்செல்வர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ் நிகழ்விற்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வைத்திய கலாநிதி குமாரலோஜினி அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் இராமநாதன் கல்லூரி அதிபர் திருமதி அம்பிகை சிவஞானம் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
