இதழ் 73

தாயின் நினைவாக இன்னொரு தாய்க்கு உதவி

துமியின் இணைஸ்தாகரான திரு. வி. மகாசேனன் அவர்களின் பாசமிகு தாயார் அமரர் விக்னேஸ்வரன் பஞ்சவர்ணம் அவர்களின் பிறந்த தினத்தன்று (12.06.2024) அவரின் ஞாபகார்த்தமாக, பல தூரம் சென்று புல் புடுங்கி தனது நாளாந்த வாழ்வை நகர்த்தி செல்லும் அம்மா ஒருவரின் கடினத்தை குறைப்பதற்காக துவிச்சக்கரவண்டி ஒன்று வழங்கப்பட்டது.

Related posts

வினோத உலகம் – 36

Thumi202121

நெல்லுக்கு இறைக்கிறோமா? புல்லுக்கு இறைக்கிறோமா?

Thumi202121

இயற்கை படைப்பாகிய ஏரிமலைகள் எமக்கு வரமா? சாபமா?

Thumi202121

Leave a Comment