இதழ் 44

குறுக்கெழுத்துப்போட்டி – 40

இடமிருந்து வலம் →

1- இருள்
6- புத்தகங்கள் விற்கும் இடம்
8- அம்மனின் மறுபெயர்
9- கயர்ப்புச்சுவையுள்ள மரக்கறி (குழம்பி)
10- பௌத்த மத துறவி (குழம்பி)
12- நீள அளவீடு (திரும்பி)
14- மனைவியின் சகோதரியின் கணவர் (குழம்பி)
15- தலை
16- ஒரு காரியத்தை செய்வதற்கான கலக்கம் (குழம்பி)
17- வானம் (திரும்பி)
20- சிவனின் பயங்கரமான வடிவம் (திரும்பி)
21- மரம்

மேலிருந்து கீழ் 

1- அழகின்மை
2- மனைவியை இழந்தவர்
3- ஒப்பந்தங்களில் இருதரப்பை இணைப்பவர் (குழம்பி)
4- பகுதி (தலைகீழ்)
5- ஒருவகை மரம்
7- பிரபல நாவல் எழுத்தாளர் (குழம்பி)
11- உடல்
13- முட்டையிடப் போகும் கோழி
15- பன்னிரு ராசிகளில் ஒன்று
18-குரங்கு
19- மத்தாகிய மலை

Related posts

சிங்ககிரித்தலைவன்-39

Thumi202122

இந்திய அரசியலும் நேரு பரம்பரையும் ஒரு விமர்சன ரீதியான ஆய்வு – 03

Thumi202122

அதிகாரம் ஆண்வடிவம் என்பது களைதல் வேண்டும்!

Thumi202121

Leave a Comment