பதிவு

மருத்துவ உதவித் திட்டம் 2022

இந்த இடர்காலத்தில் மருத்துவ உதவிகளின் யாவருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யும் முகமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பின்வரும் திட்டங்கள் ஊடாக நிதியுதவி பெறப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் இந்த புனித கைங்கரியத்தில் இணைந்து கொள்ளுங்கள். இந்த பெரும்பணிக்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

திட்டம் – 01 (பூரணமானது)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முதற்கட்டமாக சுமார் இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான Tacrolimus மருந்துகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

திட்டம் – 02 (பூரணமானது)

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இரண்டாம் கட்டமாக ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபா பெறுமதியான glucometer and strips அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

திட்டம் – 03 (உதவிகள் தேவைப்படுகிறது)

இரண்டாம் கட்டமாக மேலும் glucometer and strips என்பனவற்றை கொள்வனவு செய்ய நிதியுதவி கோரி அன்புரிமையோடு துமி அழைக்கிறது.

Related posts

துமி அமையத்தினால் உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன

Thumi2021

தோழமையுடன்..! 🤝

Thumi

துமியோடு தொடர்ந்து உதவும் தூயகரங்கள்

Thumi

1 comment

Leave a Comment