இதழ் 20

குறுக்கெழுத்துப்போட்டி – 17

இடமிருந்து வலம்

1- மகாபாரதத்தின் ஓர் நாயகன்.
6- கோபமாய் ஆடப்படும் நடனம் (குழம்பி)
8- மகளீரைக்குறிக்கும் சொல்
9- பகலில் ஒளி கொடுப்பவன்.
11- மலை என்று பொருள்படும்.
13- இந்நேரத்திற்கு இதுவே பொருத்தமானது என்று பொருள்தரும் ஒரு சொல் (திரும்பி)
14- போதை தருவது
16- நீரினைக் குறிக்கும் ஒரு சொல்.
17- வரலாறு என்றும் சொல்லலாம் (குழம்பி)
20- கொண்டாட்டங்களின் போது போடப்படுவது. (குழம்பி)
21- இது மிரண்டால் காடு கொள்ளாது என்பர்.
22- அழகான பூவையுடைய நீர்த்தாவரம் ஒன்று

மேலிருந்து கீழ்
1- சிலம்புடன் தொடர்புபட்ட இலக்கியத்தின் கதாநாயகி.
2- வீதிகளுக்கு இடப்படுவது (தலைகீழ்)
3- இது பத்தும் செய்யும் என்பர் (தலைகீழ்)
4- இது அன்பை முறிக்குமாம். (தலைகீழ்)
5- ஆடவரைக் குறிக்கும் ஒரு சொல்
7- அபூர்வமான சங்கினம் ஒன்று
8- ஓவியம் வரைய பயன்படுவது
10- முகத்தினைக் குறிக்கும் சொல்
12- அரசியலில் ஓர் உயரிய பதவி (குழம்பி)
15- வியப்புக் குறி போன்ற சைகை இதைக் குறித்து நிற்கும் (தலைகீழ்)
17- காசினை இப்படியும் அழைப்பர்
18- அரசர்களின் வாகனம்
19- பாரதியார் பெண்ணிற்கு வழங்கிய ஓர் உவமை

சரியான விடைகளை அனுப்ப வேண்டிய முகவரி :-

குறுக்கெழுத்துப்போட்டி – 16 இன் சரியான விடைகள்

Related posts

ஆசிரியர் பதிவு

Thumi2021

திரைத்தமிழ் – 36 வயதினிலே

Thumi2021

அவளும் புதுமைதான்!!!

Thumi2021

Leave a Comment