பதிவு

தைப்பூசத்திருநாளில், தமிழ் தரணி சிறக்க, நாளை (28.01.2021) திறக்கிறது, கந்தபுராண ஆச்சிரமம்!

தைப்பூசத்திருநாளில், தமிழ் தரணி சிறக்க, நாளை (28.01.2021) திறக்கிறது, கந்தபுராண ஆச்சிரமம்!மாவைக்கந்தனின் அருட்பார்வையில், மயிலிட்டி மண்ணில், ஆதுரசாலையோடு, கலாநிதி.ஆறு திருமுருகன் (Aaruthirumurugan Aaruthirumurugan) அவர்களின் அயராத முயற்சியில் உருவாகும் உயர் பணியைப் போற்றி மகிழ்வோம்!வலி சுமந்த வலி.வடக்கில் வரலாறு நிலைக்கட்டும்!#கந்தபுராண_ஆச்சிரமம்#ஆதி_மயிலிட்டி

https://fb.watch/3iFVrw6ZrL/

Related posts

துமியோடு பிறந்தநாள்!

Thumi2021

நல்லோர் இணைவால், நம் இளையவர்களுக்கு இருசக்கரவண்டிகள் துமியால் வழங்கப்பட்டன!

Thumi2021

துமியோடு தொடர்ந்து உதவும் தூயகரங்கள்

Thumi

2 comments

Leave a Comment