Month : November 2023
மழை வேண்டும்வெள்ளம் வேண்டாமா?
பருவ மழையைக் காணவில்லை, மழை இந்த முறை ஏமாற்றி விட்டது, இனி அரிசி சாமான் எல்லாம் விலை கூடப்போகிறது என்று புலம்பித் தள்ளியவர்கள் எல்லோருடைய வாய் மட்டும் அல்லாமல் மனமும் குளிருமாறு தொடர்ச்சியாக மழை
மார்கழிக் கோலங்கள்
மார்கழி ஒரு தெய்வீக மாதம். இந்துக்களுக்கும் கிறிஸ்தவர் களுக்கும் முக்கியமானதாக உள்ளது. இதனால்த்தான் கிருஷ்ண பரமார்த்மா “மாதங்களில் தான் மார்கழி” என்று கூறியுள்ளார். அவ்வாறான சிறப்புக்கள் நிறைந்த மார்கழி மாதத்தில், சில்லென்ற பனியின் ஆதிக்கம்
சித்திராங்கதா -62
சாபம் துயரம் எல்லை தாண்டும் போது உள்ளத்தில் ஒரு கம்பீரம் உருவாகும். உருவாகின்ற கம்பீரத்தை யாராலும் எது கொண்டும் அடக்கியாள முடியாமல் போகும். குற்றவாளி என்று அடையாளப்படுத்தி நடுச்சபையில் நிறுத்தியபின் உண்மை தெளிந்து ‘குற்றமற்றவள்’
தற்கொலைகளால் தடமழியும் தலைமுறைகள் – 03
பருவக் கோளாறுகளும், மனநிலை பாதிப்புகளும் பரவலாக தற்கொலைக்கு பலரைத் தூண்டுகின்றன. பெண்கள் தற்கொலைக்கு மாதவிடாய் பிரச்னைகள் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நமது நாட்டை பொறுத்தவரை இளவயதுப் பெண்களின் தற்கொலைகள் கூடுதலாகக் கவனிக்கப்பட வேண்டியிருப்பதை சுட்டிக்காட்டத்
திருமணத்தில் பலதாரம் ஓர் முடிவிலியா… ?
இவ்வுலகிலே பலதரப்பட்ட மக்கள் தெரிந்தோ தெரியாமலோ பலதரப்பட்ட சமூகம் சார் பிரச்சனைகளுக்குள் சிக்கி தம் வாழ்வை தொலைத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் பலராலும் வெளிப்படையாக பேசப்படாது காலம் காலமாக தொடர்ந்து வரும் ஓர் சமூகப் பிரச்சினையாக
சிதைக்கப்படும் உயிர்மம்
கரு கர்ப்பப்பைக்கு வெளியே உள்ள பகுதியில் உயிர் வாழ கிடைப்பதற்கு முன்னதாக கருவை நீக்குதல் கருக்கலைப்பு எனப்படும். கருக்கலைப்பானது கருத்தரித்த பெண் விரும்பி செய்து கொள்வது. பாதுகாப்பான முறையில் மருத்துவரின் அறிவுரையோடு செய்து கொள்வதன்
அங்கிருந்துதான் வருகிறோம்!
24 வயது வாலிபன் இரயில் ஜன்னல் வழியேபார்த்து கத்தினான்.”அப்பா இங்கே பாருங்கள்,”.. மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!” அவனருகில் இருந்த அவனது அப்பாசிரித்துக்கொண்டார். ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர்
வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை
“அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது.’ என ஒளவையார் மனிதரின் பிறப்பு பற்றியும், வாழ்க்கை பற்றியும் கூறுகிறார். எத்தனை உயிரினங்கள் இருந்தாலும் கூட மனிதப் பிறப்பு அற்புதமானது. மனிதவாழ்க்கை இறைவனால் கட்டமைக்கப் படுவதுடன், மனிதவாழ்வில்