மரண ஊர்வலத்தில் வெடி வெடிக்கும் கலாசாரம் பேராபத்து
தமிழர் பகுதிகளில் அண்மைக்காலமாக மரண ஊர்வலங்களில் சாரை சாரையாக வெடி வெடிக்கும் கலாசாரம் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்மிடம் உள்ள பணபலத்தை காட்டும் ஒரு வழியாக இன்று மரண யாத்திரைகளில்