Month : March 2024

இதழ் 70

யாருக்கானது இந்த முட்டாள் தினம்..?

Thumi202121
பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதை விடவும், ஊதிப் பெருப்பித்து, பிரச்சினையில் குளிர்காயவே ஒரு சிலர் நினைக்கின்றர். ஒரு சிறு தணலைக் கனலாக்கும் அளவுக்கு, தலைகீழாகச் சிந்திக்கும் திறமை, அந்த ஒருசிலருக்கே உண்டு. ஊதிப் பெருப்பிக்கப்பட்டமையால்,
Uncategorized

பாடசாலைகளில் இயக்கத்திறன்களைப் பயன்படுத்துவதற்கான முக்கியத்துவம்

Thumi202121
01.இயக்கத்திறன்கள் உடல் தசைகள் மற்றும் உடல் எலும்புகளை பயன்படுத்தி மேற்கொள்ளும் செயல்பாடுகள் இயக்கத்திறன் செயற்பாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒரு மனிதனின் குழந்தை பருவத்திலேயே அவனது இயக்கத் திறனை மேம்படுத்துதல் அவசியமானதாக காணப்படுகின்றது. இயக்கத் திறன்
இதழ் 70

செயல்வீரர் அல்லவா? அவர் சிறப்பெல்லாம சொல்லவா?

Thumi202121
தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயம் மிகப் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டு, அண்மையில் பங்குனி உத்திர திருநாளில் கும்பாபிஷேகம் கண்டிருக்கிறது. இந்த ஆலய புனருத்தாரணத்தை அளவீட்டுப் பரிமாணத்தில் பார்த்தால் நீளத்தில் அதிகமாகி இருக்கிறது. அகலத்தில் அதிகமாகி இருக்கிறது. உயரத்திலும்
இதழ் 70

காக்காய் பார்லிமெண்ட்

Thumi202121
நேற்று சாயங்காலம் என்னைப் பார்க்கும் பொருட்டாக உடுப்பியிலிருந்து ஒரு சாமியார் வந்தார். ‘உம்முடைய பெயரென்ன?” என்று கேட்டேன். ‘நாராயண பரம ஹம்ஸர்” என்று சொன்னார். ‘நீர் எங்கே வந்தீர்?” என்று கேட்டேன். ‘உமக்கு ஜந்துக்களின்
இதழ் 70

என் கால்கள் வழியே… – 03

Thumi202121
டெல்லிக்கான பயணம்..! கடந்த பகுதியில விசா எடுத்தாச்சு. இனி இந்தியாவுக்கான பயணப்படல். இதுவரை இருந்த மகிழ்ச்சி சற்றே குறைந்து பதட்டம் தொற்றிக்கொண்டது. முதல் தனிக்குடித்தனம். இதுவரை டெல்லிக்கு போகப்போறன். இந்திய புலமைப்பரிசில் கிடைச்சிருக்கு என்ற
இதழ் 70

வினோத உலகம் – 33

Thumi202121
96 வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. விருது நிகழ்ச்சியை 4வது முறையாக ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கி வருகிறார். அதில் கிறிஸ்டோபர் நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’ படம்
இதழ் 70

வன் போக்கு நடத்தையை குறைத்தல்

Thumi202121
இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரையில் அதிகம் பேசு பொருளாக காணப்படுவது வன்போக்கு நடத்தைகள் ஆகும். இளைஞர்கள் மத்தியிலே அதிகரித்து வருகின்ற இந்த வன்போக்கு நடத்தைகளானது சமூகத்தை எந்த அளவிற்கு சீரழிக்கின்றது என்பதனை உணராதுஇன்றைய இளம் தலைமுறை
இதழ் 70

துமியினூடாக தருமபுரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

Thumi202121
22.03.2024 கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரியில், பொருத்தமான காரணங்களின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 101 மாணவர்களுக்காக புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் பொறியியலாளர் திரு வி. ஜர்சிகன் அவர்களால் “துமி” அமையத்தின் ஊடாக கற்றல் உபகாரணப்பொதி