Month : June 2023

இதழ் 61

அதிகரித்து வரும் தற்கொலைகளுக்கு மனநோய் குறித்த சமூக பார்வை காரணமா?

Thumi202121
பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் கூட “மனநோய்” என்றால் “பைத்தியம்” என்று கேவலமாக பார்க்கும் நிலை பரவலாக காணப்படுகிறது. மனநல மருத்துவர்களுக்கு கூட எமது சமூகம் உரிய அங்கீகாரம் வழங்குவதில்லை. மருத்துவர்களுக்கே இந்த நிலை என்றால்
இதழ் 61

இலங்கை செய்திகள்

Thumi202121
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் தனியார் ஒருவரின் முதலீட்டில் ஆணிகள் உற்பத்தி தொழிற்சாலையொன்று திறக்கப்பட்டுள்ளது. இத்தொழிற்சாலையானது கடந்த June-1 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. இலங்கையிலையே இரயில் பெட்டிகளை உருவாக்கவுள்ள நிறுவனம்.. ரோமானியன் மற்றும் S8 ரயில்
இதழ் 61

யாழில் நெசவுத் தொழிற்சாலை

Thumi202121
யாழ்ப்பாணம் கோண்டாவிலில் நெசவு மின்தறி இயந்திரங்கள் மூலம் உடைகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை ஒன்று யாழ்.மாவட்ட புடவை நெசவாளர் கூட்டுறவுச் சங்கமாக இயங்குகின்றது. இங்கு சாறி, வேட்டி, சறம், பெட்சீட், கைக்குட்டை , கட்டில்களுக்கான துணிகள்,
இதழ் 61

வட்டுக்கோட்டையில் பாட்டா உற்பத்தி நிலையம்

Thumi202121
வட்டுக்கோட்டை கிழக்கு சித்தங்கேணியில் அந்திரான் ஜனசக்தி தோற்பொருள் உற்பத்தியாளர் சங்கத்தில் காலணிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையின் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் ஈடுபாட்டுடனும் முயற்சியிலும் உற்பத்திகள் இடம்பெறுகின்றது. இவர்களது உள்ளுர்
இதழ் 61

பரியாரியார் Vs அய்யர் – 10

Thumi202121
ஆச்சியை மருத்துவம் பார்க்க வந்த பரியாரியார் அய்யரின் தங்கை சரோஜா மடியில் பேச்சு மூச்சின்றி கிடக்கிறார். அங்கே தன் மகனுடன் வந்த பரியாரியார் மனைவி பரமுவும் அழுது கொண்டே பரியாரியாருக்கு மற்றப் பக்கம் வந்து
இதழ் 61

முன்னாள் காட்டு ராஜா பேசுகிறேன்

Thumi202121
திரைப்படங்கள் எதார்த்தத்தை ஏளனம் செய்பவை என்பதை “சிங்கம்னா சிங்கிளாகத்தான் வரும்” என்கிற திரைப்பட வசனமும் உறுதி செய்கிறது. நாங்கள் தனித்தவர்கள் அல்ல. கூட்டமாகவே வாழ்வோம். எங்கள் குழுவில் 15 முதல் 40 சிங்கங்கள் வரை
இதழ் 61

வினோத உலகம் – 26

Thumi202121
பூமிக்கு அப்பால் வளர்ந்த முதல் பூ – நாசா வெளியிட்ட புகைப்படம். விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஜின்னியா ரக செடியை நாசா விஞ்ஞானிகள் நட்டு வளர்த்தனர். இந்தக் குறிப்பிட்ட பரிசோதனையானது 2015இல்
இதழ் 61

பாடசாலைகளில் விழுமியக் கல்வியின் முக்கியத்துவம்

Thumi202121
மனித வாழ்வை செம்மையானதாகவும் அர்த்தமுள்ள வகையிலும் வாழ்வதற்கு மனித விழுமியங்கள் அறக்கருத்துக்கள் என்பன துணை செய்கின்றன. மனித வாழ்வினை வளமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் செம்மையான வகையில் வாழ்வதற்கும் விழுமியங்களும், அறக்கருத்துக்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. விழுமியம்
இதழ் 61

முன்மாதிரியான செயற்பாடு

Thumi202121
கிளி/செல்வாநகர் அ.த.க. பாடசாலை மாணவர்களின் முன்மாதிரியான செயற்பாடு பலரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த இரு வருடங்களாக க.பொ.த.(சா/த) பரீட்சை எழுதிய மாணவர்கள் இறுதி நாள் பரீட்சை முடிவடைந்த பின் பாடசாலைக்கு வந்து அதிபர்,