கொண்டாடுவோம்!!! கொண்டாடச் செய்வோம்!!!
நவம்பர்-04ஆம் திகதி தீபங்கள் ஜொலிக்கும் தீபத்திருநாளை கொண்டாடும் துமி மின்னிதழ் வாசகருக்கு துமி மின்னிதழ் குழுமத்தின் சார்பாக தீபாவளி திருநாளை வாழ்த்திக்கொண்டே ஆசிரியர் பதிவுக்குள் நுழைகின்றோம். கொரோனா பேரவல செய்திகள் சற்றே குறைந்த திருப்தியில்