Month : December 2022

இதழ் 55

நன்மைகள் சூழ… எல்லோரும் வாழ்க…

Thumi202121
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்குதல்களால் மிகப்பெரிய சங்கடங்களை மக்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் புதுவருடம் பிறக்கிறது. பல முன்னணி தனியார் நிறுவனங்கள் கூட தமது பெரும்பாலான ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் பல வருடங்களாக வேலை
இதழ் 55

காலம் போல நாமும் புதுப்பித்துக் கொள்வோம்

Thumi202121
“புத்தம் புது பூமி வேண்டும் நித்தம் ஒரு வானம் வேண்டும் தங்க மழை பெய்ய வேண்டும் தமிழில் குயில் பாட வேண்டும்” புதிய ஆண்டு பிறந்திருக்கிறது. ஆயிரம் ஆயிரம் ஆசைகளும் இலக்குகளும் கூடவே பிறந்திருக்கின்றன.
இதழ் 55

வயோதிபத்தில் உள ஆரோக்கியம்

Thumi202121
நீண்ட மனித வாழ்வில் வரமாகியவர்கள் வயோதிபர்களாவர்கள்.‘வரலாற்றின் பிரதிவிம்பங்களாகவும் திகழ்கின்றவர்கள்” எனலாம். இவர்கள் முதியோர்கள், முதிமை யடைந்தவர்கள், பெரியோர்கள் போன்ற சொல்லாடல்கள் கொண்டு அழைக்கலாம். வயோதிபம் எனும் போது மூளை நரம்பு மண்டலத்தில் ஏற்படும் அணுக்களின்
இதழ் 55

அளவுக்கு மீறினால்…….

Thumi202121
சிந்தனை செய்தல் சிந்தைக்கினிது தான்அதிசிந்தனை ஆகிடில் நிந்தனை ஆக்கிடும்..வேகம் வேண்டும் தான் வேலைகள் முடித்திடஅதிவேகம் ஆகிடின் அவசர சிகிச்சையும்அது பலன் இல்லையேல் அகாலத்தில் ‘அமரர்”ஆகுதல் வேண்டும்…சுற்றம் சூழ்தல் சுகம் தந்திடினும்நித்தம் போனால் முற்றமும் சலித்துமுற்றுப்
இதழ் 55

பரியாரியார் Vs அய்யர் – 04

Thumi202121
மனைவி பரமுவுக்கு பரியாரியார் சொன்னதைப் போல ஆச்சிக்கு மருத்துவம் பார்க்க மட்டும் மகன் பரதனை பரியாரியார் அனுப்பி வைக்கவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வருடமாக பரதனைப் பிடித்திருக்கும் தீராத ஒரு வருத்தத்திற்கும் மருந்து அய்யர் வீட்டில்தான்
இதழ் 55

முதல் மூன்றும் தமிழர்

Thumi202121
அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான ஆண்களுக்கான தேசிய மட்ட கோலூன்றிப் பாய்தல் போட்டியில் முதல் மூன்று இடங்களையும் யாழ்.மாவட்ட பாடசாலைகள் பெற்று சாதனையைப் பதிவு செய்துள்ளனர்.இந்நிலையில் 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் இந்துக்
இதழ் 55

பழிக்குப் பழி

Thumi202121
சென்னையின் பரபரப்பான கடல்மீன் சந்தை காசிமேடு. காசிமேட்டில் மீன் வெட்டுவதில் கைதேர்ந்தவள் ஒருத்தியைக் கண்டேன். பூங்கொடி அவள் பெயர். பூங்கொடிக்கு நான்கு வயதேயான கண்மணி என்றொரு பெண்குழந்தை மட்டுந்தான் குடும்பம். கண்மணி- தொட்டால் ஒட்டிவிடும்
இதழ் 55

வினோத உலகம் – 20

Thumi202121
இம்முறை கால்பந்து இறுதிப்போட்டி தொடர்பாக  தேடப்பட்டதைப் போல் கடந்த 25 ஆண்டுகளில் வேறு எதுவும் தேடப்படவில்லை என அதன் சி.இ.ஒ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ‘ராடிசன் புளூ’ என்கிற பிரபல
இதழ் 55

இறுதிநாள்

Thumi202121
அன்று மாலை மூன்று மணியிருக்கும். மழைக்கால மையிருட்டு. நானும் என் நண்பனும் மேயவிட்ட எருமைகளைப் பட்டி நோக்கிச் சாய்த்துக் கொண்டிருந்தோம். ஓரிரண்டு கன்றுகள் அருகிலிருந்த குட்டைக்குள் மிதந்துகொண்டிருந்தன. ”டேய்… உந்தக் கண்டுக்குட்டிகளப் போய்ச் சாய்ச்சிட்டு