Author : Thumi2021

417 Posts - 0 Comments
இதழ்-26

குழந்தைகளில் காய்ச்சல் ஏற்படும் போது செய்ய வேண்டியது என்ன ????

Thumi2021
காய்ச்சல் என்பது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு நோய் அறிகுறியாகும். தற்போதைய காலத்தில் காய்ச்சல் ஏற்படாத குழந்தையே இல்லை என்ற அளவுக்கு காய்ச்சல் ஏற்படுகின்றது. காய்ச்சல் ஒரு நோயின் அறிகுறியே தவிர காய்ச்சல் என்பது
இதழ்-26

பட் கம்மின்ஸ்: உலகின் முதல் தர டெஸ்ட் பந்துவீச்சாளனான கதை.

Thumi2021
கேப் டவுன் இல் நடந்த முதல் டெஸ்டில் 2வது (தென்னாப்பிரிக்கா) மற்றும் 3வது (அவுஸ்திரேலியா) இன்னிங்ஸ்களில் மழ மழவென விக்கெட்டுகள் வீழ்ந்து குறைந்த ரன்கள் பெறப்பட்டது. அதில் ஆஸி வெறுமனே 47 ரன்களை –
இதழ்-25

தேடல்கள் உள்ளவரை தொடர்வோம்…

Thumi2021
ஓடித்திரிந்தவர்களையும், தேடித்திரிந்தவர்களையும் வீட்டிற்குள் முடக்கி வைத்தது கடந்த வருடம். தனிமையில் இருப்பவர்களை பைத்தியம் என்ற உலகம் தனிமையில் இருப்பது தான் வைத்தியம் என்ற நேரம் அது. நேர்மாறாக உலக இயக்கம் மாறிக்கொண்டிருந்த நேரம் அது!
இதழ்-25

இது மழைக்காலம்

Thumi2021
நெஞ்சக் குழிக்குள் தேங்கிநிற்கும்ஞாபகச் கதியைக் கடும் மழைகழுவிச் செல்லும் சகதி கரைந்து விலகிப் போனபின்நெஞ்சுக் குழியெங்கும்மழையின் ஈரம் ஒட்டி நிற்கும் ஈரத்தைத் துரத்தஎட்டிப் பார்ப்பான்சுடும் சூரியன் மழையை எச்சரித்து,சிறுகுடை பிடிக்கும் காளானாய்,நெஞ்சுக் குழியெங்கும்பூத்துக் கிடக்கும்.