Month : June 2024
நெல்லுக்கு இறைக்கிறோமா? புல்லுக்கு இறைக்கிறோமா?
கடந்த சில வருடங்களாக வடக்கு கிழக்கு மாகாணங்கள் கட்டிடங்களாலும் கட்டுமானங்களாலும் தன்னை நிரப்பி வருகின்றன. அரச முதலீட்டில் நிகழும் கட்டுமானங்களை விட தனியார் முதலீட்டில் அதிலும் குறிப்பாக புலம்பெயர் உறவுகள் முதலீட்டில் நிகழும் கட்டுமானங்கள்
முன்னோர்கள் ஒளித்து வைத்துள்ள பொக்கிசங்கள்!
இலங்கைத் தீவின் பூர்வீக குடிகளான வேடுவர்கள் வழிபாட்டில் உத்தியாக்கள் வழிபாடு என்று ஒன்றுள்ளது. கிழக்குக் கரையோரம் எங்கும் வாழும் இன்று தமிழை பேசு மொழியாகக் கொண்டுள்ள வேடுவர்களின் வழிபாட்டுச் சடங்குகள் பற்றி வேடர் சமூகத்தை
இயற்கை படைப்பாகிய ஏரிமலைகள் எமக்கு வரமா? சாபமா?
இன்று நாம் வாழுகின்ற பூமியானது இயற்கையின் கொடைகள் பலவற்றினைக்கொண்டு அமையப் பெற்றுள்ளது. அந்தவகையில் பார்க்கும் போது பூமியின் மேற்பகுதியில் பல கண்டங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் எப்போதும் நகர்ந்து கொண்டேயிருக்கின்றன. முக்கியமான 15 தகடுகள்
சட்ட அமைப்பில் தடயவியல் உளவியலின் முக்கியத்துவம்
சட்ட அமுலாக்கம், குற்றவியல் நீதி, பொறுப்புடைமை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆகியவற்றின் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் சட்ட அமைப்பிற்குள் உளவியலின் பங்கு அளப்பரியதாகும். சட்ட அமைப்பிற்கும் உளவியலுக்குமான தொடர்பை விளக்கும் உளவியலின் உப
செஞ்சொற்செல்வர், கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்களது 63 வது பிறந்தநாளையொட்டிய இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது – 2024
தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், செஞ்சொற்செல்வர். கலாநிதி, ஆறு, திருமுருகன் அவர்களைக் கௌரவித்து பிறந்தநாள் அறநிதியச் சபையை உருவாக்கி, புதியதோர் அறக்கட்டளையை நிறுவியுள்ளது. ஆண்டுதோறும் எம்மண்ணில் இளைய தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஆற்றலாளர் இருவரைத்
யாழ் இந்துக் கல்லூரியில் நடைபெற்றுவரும் தொடர் கருத்தரங்குகள்
க.பொ.த உயர்தர புதுமுக மாணவர்களுக்கான வினையூக்கி திசைமுகப்படுத்தல் செயலமர்வில் பின்வரும் வளவாளர்கள் கலந்துகொண்டனர். 2024.06.06 காலை 8.00 – 10.30“மன ஆளுமையும் கல்வியும்” பற்றிய அமர்வுதொண்டுநாத சுவாமிகள், ஹவாய் ஆதீன முதல்வர், அமெரிக்கா அவர்களால்
யாழ்ப்பாணத்தில் நோயாளிகளின் உறவினர்களுக்கான சேவை மையம்
தூர இடங்களில் இருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு நோயாளர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் உதவியாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்ளுகின்றார்கள். இவ்வாறானவர்கள் நோயாளிகளை யாழ் போதனா வைத்தியசாலை விடுதிகளில் வைத்திருக்கும் நாட்களில் ஓய்வெடுக்க, குளித்து உடை
125 ஆவது பிறந்த நாள் காணும் இலக்கிய கலாநிதி. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை
இலக்கிய கலாநிதி பண்டிதமணி .சி.கணபதிப்பிள்ளை அவர்களின் 125 பிறந்த தினம் 27.06.2024 கொண்டாடப்பட்டது. நாவலர் பெருமான் வழியில் வாழ்ந்த பெருமகன் இவராவார். சிவபூமியாம் யாழ்ப்பாணத்தின், மட்டுவில் கிராமத்திலே சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளுக்கு 1899ம் வருடம்
என் கால்கள் வழியே… – 06
டெல்லிக்கு பழக்கப்படுதல் டெல்லி எனக்கு புதிது என்பதற்கு அப்பால், தேசம் கடந்து புதியதொரு இடத்தில், தனியான வாழ்க்கையே எனக்கு புதிதானதாகவே அமைகின்றது. எனது பள்ளிக்காலம் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக காலம் யாழ்ப்பாண