Author : Thumi2021

417 Posts - 0 Comments
இதழ்-32

சூழல் தரமிழத்தலில் செல்வாக்கு செலுத்தும் சமூகக் காரணிகள் – 01

Thumi2021
சூழலின் வளங்கள் எனக் குறிப்பிடப்படும் நீர், காற்று, நிலம், தாவரம் போன்றவற்றின் இயல்பு நிலையில் ஏற்படுத்தப்படுகின்ற சிதைவு சூழல் தரமிழத்தல் எனப்படுகின்றது. உலகில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து எப்போது மனிதன் சூழலை மாற்றியமைக்க
இதழ்-32

ஈழச்சூழலியல் 19

Thumi2021
நீர் மாசடைதல் – 01 நாம் முன்னைய தொடர்களில் ஆராய்ந்ததைப்போன்று மண்ணியல் சார் முக்கியத்துவங்களும், மண்ணியல் சார்ந்து விவசாய இடர்பாடுகளும் சவால்களும் ஈழச்சூழலியலோடு தொடர்புற்ற விதங்களை ஆராய்ந்தோம். நிச்சயமாக இடர்பாடுகள் சவால்கள் என்பவற்றை தாண்டி
இதழ்-32

சிங்ககிரித்தலைவன் – 30

Thumi2021
சாத்தானின் வாய்! ஆண்டாண்டு காலமாய் அமைதியாய் கிடந்த சிங்ககிரியின் நீண்ட உறக்கம் காசியப்பனால் மீண்டும் கலைந்து போனது! அரச படை பட்டாளங்கள், பணியாளர்கள் என்று சிங்ககிரியின் சூழலே ஒரே ஆரவாரமாக இருந்தது! பாதையைச் செப்பனிடுபவர்களும்,
இதழ்-32

தாய்ப்பால் – ஒரு அறிமுகம்

Thumi2021
தாய்ப்பால் முதல் ஆறு மாதத்திற்கும் குழந்தைகளுக்கு பூரண உணவாக விளங்குகிறது.முதல் ஆறு மாதத்திற்கும் தாய்ப்பால் மட்டுமே குழந்தைகளுக்கு ஊட்டவேண்டுமென்பது உலகளாவிய ரீதியிலான நியதியாகவும், விதிமுறையாகவும் காணப்படுகின்றது. இது குழந்தைகளுக்கான போசாக்கை மட்டுமல்லாது நோய் எதிர்ப்புச்சக்தி
இதழ்-32

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 06

Thumi2021
முன்வந்த நாவலைக் கடந்தும், பின்வந்த நாவலைப் பாதிக்கும் தன்மையில் அமைதல் வேதநாயகம் பிள்ளையும், மாதவை யாவும் ”சரித்திரம்” என்று கூறி முன்னவர் சுயவரலாறு போலவும், பின்னவர் வாழ்க்கை வரலாறு போலவும் தம் நாவலைப் படைக்கலாயினர்.
இதழ்-32

சாபமா என் சபதம்?

Thumi2021
தித்திப்பான கப்பச்சினோ எவ்வாறு நுரைகளுக்குள் மறைக்கப்பட்டு இருக்கிறதோ அது போலத்தான் இந்த பூமியில் வாழும் அனைவரது வாழ்வும். பல உண்மைகள் பலருக்குள் உறங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. உலகமே ஒரு நாடக மேடை என்று சேக்ஸ்பியர்
இதழ்-32

தாயுமானவரின் சமய சமரசம்-02

Thumi2021
”அருமறையின் சிரிப்பொருள்” என இவர் தொழுகின்ற தலமைச் செல்வமாகிய கடவுளை எந்த மதமும் தனியுடமை கொண்டாட முடியாது. எத்தகைய சமயச்சடங்குகளாலும் அவரை வசப்படுத்த முடியாது. அவர் அனைத்துச் சமயங்களுக்கும் பொதுவானவர் என சமரச சிந்தனையை
இதழ்-32

சித்திராங்கதா – 32

Thumi2021
இறந்தகாலம் சரி! எதிர்காலம்? சந்திர சேகர மாப்பாணரின் பாணன் விளக்கத்திற்கு மாற்று விளக்கத்தோடு எழுந்து நின்ற புலவர் கனகராயரால் சபை ஆச்சரியமயமானது. ‘முதலில் விளக்கத்தைக் கூறுங்கள் புலவரே” என்றான் சங்கிலியன். ‘வேந்தே, சிங்கள தேசத்தினர்
இதழ்-32

T-20 உலகக்கோப்பை 2021 அணிகளின் அலசல்

Thumi2021
இந்தியா வில் நடைபெற இருந்த ஐ.சி.சி ஆண்கள் ரி20 உலக கிண்ணம் 2021, வருகிற ஒக்டோபர் மாதம் 17ம் திகதி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமான்-ல் ஆரம்பமாகிறது. இதன் இறுதிப் போட்டி நவம்பர்