Author : Thumi202122

118 Posts - 0 Comments
இதழ் 41

அறக்கொடை விழா

Thumi202122
சிவத்தமிழ்ச் செல்வி. கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 97வது பிறந்தநாள் அறக்கொடை விழா 07.01.2022 அன்று மேற்படி தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிவத்தமிழ் விருது பெற்ற சான்றோர் 2022 1.பேராசிரியர்.பொ.பாலசுந்தரம்பிள்ளை2.எழுத்தாளர்,திருமலை
இதழ் 41

பாசறை – எழுத்தாளர் பா.ராகவன்

Thumi202122
துமி அமைப்பின் பாசறை தொடரின் முதல் நிகழ்வில் தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர் பா.ராகவன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு, பங்கேற்பாளர்களின் கேள்வி பதிலாக கலந்துரையாடி உள்ளார். இன்று இளையோர்களின் வாசிப்பு தொடர்பில் நிலவும் விமர்சனங்கள்
இதழ் 41

புதிர் 20 – வேதாளத்தின் கதை

Thumi202122
உண்மையில் வேதாளம் என்பது தேவர்கள் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த புட்பதத்தன் தான். புட்பதத்தனும் அவனது மனைவி தேவதத்தையும் தேவர்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் புட்பதத்தனுக்கு ஒரு விபரீத ஆசை
இதழ் 41

வானவில்லே வானவில்லே…!

Thumi202122
நிறம்! மனித சமுதாயத்தின் மிக முக்கியமான அரசியல். அதிலும் கறுப்பும் வெள்ளையும் தோலில் ஒட்டிக்கொண்டு மனிதர்களை மடையர்களாக்கி உள்ளே ஓடும் சிவப்பை ருசி பார்த்த வரலாறு மிக நீண்டது. கறுப்பு தாழ்ந்தது – தீண்டத்தகாதது
இதழ் 41

முன்பள்ளிப்பருவ மாணவர்களது மொழித்தேட்டம்-02

Thumi202122
இலக்கிய மீளாய்வு பங்கஜம். ஜி, அவர்கள் 2009 இல் வெளியிட்ட பள்ளி முன்பருவக்கல்வி எனும் நூலில் முன்பள்ளிப்பருவத்தில் ஒரு பிள்ளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய மொழி வளர்ச்சி நிலைகள், மொழிப்பயிற்சிகள், சமூக அறிவியல் காரணிகள்,
இதழ் 41

சித்திராங்கதா – 40

Thumi202122
சந்திக்க ஓர் அழைப்பு மருள் மாலை வேளை ஒன்றில் மந்திரிமனை வாயில் முகப்பில் ராஜமந்திரியார் ஏகாம்பரம் தொண்டமனாரும், வன்னியர் விழாவிற்காய் வருகை தந்திருந்த திருமலை தனியுண்ணாப்பூபால வன்னியரும் உரையாடிக் கொண்டிருந்தனர். வயதில் மூத்த இருவரினதும்
இதழ் 41

பொங்கலின் கதை

Thumi202122
அறுவடையின் கொண்டாட்டமாக பார்க்கப்படும் தைப்பொங்கல் பண்டிகையின் பூர்வீகத்தை ஆராய்வதோடு கால ஓட்டத்துடன் எவ்வாறான மாறுதல்களை தைப்பொங்கல் பண்டிகை சந்தித்தது என்பதை தேடிப் பார்ப்பதே இந்த கட்டுரையின் நோக்கம். தை விரதம் பழங்காலத்தில் மண்ணையும் மழையையும்
இதழ் 41

ஈழச்சூழலியல் 27

Thumi202122
கடலில் தாங்கியொன்றிலிருந்து வெளியேறும் எண்ணெயின் நியம விதியை தீர்மானிப்பதில் எண்ணெயின் பௌதீக, இரசாயன இயல்புகள், நுண்ணுயிர்களின் தன்மை, அவற்றின் தொழிற்பாடுகள் போன்ற பல காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. இங்கு கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய சில
இதழ் 41

சிங்ககிரித்தலைவன்-37

Thumi202122
சிங்கத்தின் நகங்கள் ஐந்து! அணி அணியாக சிங்ககிரியின் அடிவாரத்தில் வீரர்கள் பாறைகளைப் புரட்டியும் அடர்ந்த பற்றைகளை வெட்டியும் அவற்றையானைகளின் உதவியோடு அப்புறப் படுத்தியும் ஆரவாரமாக பணிகளில் ஈடுபட்டிருந்தனர்! அவற்றை மிகாரனின் கட்டளைத் தளகர்த்தர்கள் நெறிப்படுத்திக்
இதழ் 41

கோட்டைகளின் சரிவு

Thumi202122
நடைபெற்று வருகின்ற தென்னாபிரிக்க-இந்தியா டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா, தென்னாபிரிக்காவின் கோட்டையிலும்; இரெண்டாவது போட்டியில் தென்னாபிரிக்கா, இந்தியாவின் கோட்டையிலும் வெற்றி பெற்று இருக்கின்றனர். பல வருடங்களாக ஆஸ்திரேலியாவின் கோட்டையாக திகழ்ந்த பிறிஸ்பனில் 2021