Category : இதழ் 21

இதழ் 21

ஆசிரியர் பதிவு – கஞ்சனாக இருங்கள்!

Thumi2021
நான் வைத்த பலா கன்றோ, மா மரமோ எனக்கு கனி தரப்போவதில்லை என்று தெரிந்தும் எம்முன்னோர்கள் பயன்தரும் மரங்களை நட்டு வளர்த்து விட்டுச் சென்றுள்ளார்கள். நாங்கள் என்ன செய்கின்றோம்? அடுத்த தலைமுறைக்கு எவற்றை விட்டுச்செல்லப்போகிறோம்?
இதழ் 21

தாஜ்மஹாலின் பேர்த்தி

Thumi2021
கவிதையோ, கட்டுரையோ, காவியமோ பிறக்க வேண்டுமென்றால் நான் வேண்டுமென்று அவசியமில்லை. ஆனால் அவ்வாறு பிறந்தவை தற்காலிகமாகவேனும் நிலைக்க வேண்டுமென்றால் நான் வேண்டும். கனவுகளையும் கற்பனைகளையும் தாள்களில் வழியிலாவது நிஜமாக்கும் ஒரு கவிஞனின் எழுத்தாணி நான்.
இதழ் 21

இயற்கை மனிதனுக்காக மட்டுந்தானா?

Thumi2021
ஒவ்வொரு படைப்புக்கும் ஒவ்வோர் அழகை இயற்கை தருகிறது. விட்டிலுக்கு கனலின் மேல் காதலைத் தந்தது. மின்மினிக்கு வெளிச்சம் தந்தது. ஊமைப்பறவைகளின் உதடு வழியே இனிய இசையைத் தந்தது. மலர்களிற்கு நாவையும் தந்து மௌனத்தையும் கற்றுக்
இதழ் 21

சத்தமில்லா ச(காப்)தம்

Thumi2021
“என் அப்பா ஒரு மூட்டை புத்தகம் கிடைப்பதாக இருந்தால் என்னையும் விற்றுவிடுவார்” நா.முத்துகுமார்,அனிலாடும் முன்றில் வாசகர்கள் அனைவரையும் காலத்தை கடந்து அழைத்துச்செல்ல வேண்டிய பெரும் பணியொன்று துமி குழுவினரால் என்னிடம் சில நாட்களுக்கு முன்னர்
இதழ் 21

இறையாண்மை – 02

Thumi2021
இறையாண்மையின் வரலாறும் வரையறையும் ஆங்கிலத்தில் ”Soveignity”என்று குறிப்பிடப்படும் சொல் ”Supreme Powers” உச்ச இறையாண்மை அதிகாரம் என்று பொருள் படும். ஒரு நாட்டின் அரசுக்கு அந்நாட்டின் மீதுள்ள முழுமுதல் அதிகாரம் என்பது இதன் பொருள்.
இதழ் 21

கம்பனில் அறம்

Thumi2021
தமிழ் காப்பிய உலகில் உச்ச படைப்பு கம்பராமாயணம். சோழர் காலம் படை வலிமையாலும் செல்வ வலிமையாலும் செழிப்புற்று விளங்கியது. வளமான பொருளாதாரத்தால் கலைகளும் புலவர்களும் ஆதரிக்கப்பட்டனர். சோழர் காலத்தில் கம்பன் எனும் தெய்வப்புலவர் கம்ப
இதழ் 21

பெண்களும் உளவியல் முரண்பாடுகளும்

Thumi2021
அறிமுகம்:-பெண் என்னும் பெயர் விலங்குகளில் அண்டத்தையும் தாவரங்களில் சூூலங்களையும் கொண்டிருக்கும் இனத்தை குறிக்கும். மனிதரில் பெண்கள் ஒரு குலம். உளவியல் என்ற பதம் மனித மனம் செயற்படுவதைக் குறித்தும் மனத்தின் வெளிப்பாடுகளுக்கான குணம், நடத்தை
இதழ் 21

தனிப்பெரும் துணையே!

Thumi2021
அதிகம் பேசுஆதி ஆப்பிள் தேடுமூளை கழற்றி வைமுட்டாளாய் பிறப்பெடுகடிகாரம் உடைகாத்திருந்து காண்நாய்க்குட்டி கொஞ்சுநண்பனாலும் நகர்ந்து செல்கடிதமெழுத கற்றுக்கொள்வித,விதமாய் பொய் சொல்விழி ஆற்றில் விழுபூப்பறித்து கொடுமேகமென கலைமோகம் வளர்த்து மிதமதி கெட்டு மாய்கவிதைகள் கிறுக்குகால்கொலுசில் இசை
இதழ் 21

வழுக்கியாறு – 15

Thumi2021
சிறு தானியப்பயிர்களான குரக்கன் ; Eleusine coracana (finger millet), சாமை Setaria italica (foxtail millet) ஆகியவை பொதுவாக நெல் அறுவடையின் பின்னர் கோடைகாலப் பயிராக தாழ் நிலப்பகுதிகளில் செய்கை பண்ணப்படுகின்றது. அத்துடன்