இடமிருந்து வலம் 1 – தற்போது பொருளாதாரத்தைமுடக்கியுள்ள கால்வாய்2 – சம்மதம்5 – சந்திரன்7 – சக்தி வாய்ந்த புல் வகை10 – நாய் (குழம்பி)11 – சுவையூட்டி இலைவகை12 – பிரபல கூத்தின்
Category : இதழ் 22
படிப்புத்தான் சோறு போடும்…படியுங்கள் என்றார்கள் பள்ளியில்!படிப்பா சோறு போடும்???சமையுங்கள் என்றார்கள் வீட்டில்!பிரச்சினை என்ன?சோறா? படிப்பா? வறுமையா?விரைவாக கற்க வேண்டும்!படித்துக் கொண்டே சமைக்க…விரைவாக கற்க வேண்டும்! மொழியருவி நேற்றைய மருமகள் தானேநாளைய மாமியார்…அப்படியிருந்தும் அடுப்பங்கரைபெண்களுக்கானதாகவே இருப்பது
யாழ்ப்பாணத்தில் ஈரநிலங்கள்கடற்கரை சார் ஈரநிலங்களான நாவாந்துறை, கல்லுண்டாய் வெளி, பொம்மை வெளி, காக்கை தீவுப் பகுதிகள் திண்மக் கழிவுகளால் நிரப்பப்பட்டு அதன் சீரழிவிற்கு காரணமாகின்றன. எனவே இவ்வாறான ஈரநிலங்களில் சில பகுதிகளை மேடுறுத்தித்தான் யாழ்ப்பாண
‘யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே’ பெரியாரின்ர இந்த கருத்தை பற்றி என்னண்ணை நினைக்கிறியள்? “எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு.”
முத்துமணி மாலை நம் கதையின் நாயகியை நாம் விட்டுப்பிரிந்து வந்து வெகு நாளாகிவிட்டது போல் தோன்றுகிறதா? வருணகுலத்தானிற்கு வாள் வழங்கும் விழா நிகழ்ந்த அன்றிரவே மாருதவல்லி கடத்தப்பட்டாள். மறுநாள் அதிகாலையே மீட்கப்பட்டாள். சொல்லப்போனால் இரண்டு
இயற்கை விலங்குப்பல்வகைமை வழுக்கியாறு வடிநிலப்பகுதியானது இயற்கை மிருகங்கள், பறவைகள் மற்றும் பூச்சி, புளுக்கள் என மிகப்பரந்த அங்கிப்பல்வகைமையை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது. Corvus splendens and Corvus macrorhynchos (crow) காகம், Psittaciformes (parrot)
கீழக்கரை வரவேற்றது தென்தமிழ்நாட்டின் கீழக்கரைத் துறைமுக நகரம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. வெளிநாட்டு மரக்கரங்களும் வியாபாரிகளும் கடற்கரையெங்கும் விரவியிருந்தனர்…சங்கெடுக்க நீரில் மூழ்குபவர்களும், மீன் பிடிக்கும் வள்ளங்களும், கடலின் அழகை இன்னும் கூட்டியது.. நீண்ட கடல் தன்
கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் இந்தியாவுடன் போட்டியிடலாமா? (கிரேக் சப்பல் சொல்வதென்ன?) – 02
கடந்த இதழில் இந்திய வீரர்களின் உள/உடற் தகுதி, அணியில் இடம் பெற நிலவுகிற போட்டித் தன்மை மற்றும் உள்ளூர் போட்டிகளின் கட்டமைப்பு என்பவற்றை பார்த்து டிராவிட் தலைமையில் பாசறை வேறு என்று முடித்திருந்தேன். தற்போது