Category : இதழ்-24

இதழ்-24

மேயுங்கள்….! மேய விடுங்கள்….!

Thumi2021
ஐந்து ரூபாய்க்கு உழைப்பவனையும் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு உழைப்பவனையும் ஒன்றாகவா பார்க்கிறோம்? உதாரணமாக தெருவை சுத்தம் செய்யும் சுத்திகரிப்பு தொழிலாளர்களை எத்தனை பேர் மதிக்கிறோம்? வருமுன் காப்பதுதான் சிறந்தது என்றால் நோய் வந்த பின்பு காக்கும்
இதழ்-24

அம்மா என்று யார் அழைப்பது?

Thumi2021
யாரந்த படுபாவி?ஆலமரத்தை அறுத்து வீழ்த்தியவன்? – என்ஆருயிரை வீழ்த்தி நசுக்கியவன்? மனிதர்களே…தவமிருந்து மகவைப் பெறுவதுநீங்கள் மட்டும் தானா?உங்கள் முன்னோர்கள் நாங்கள்!எங்கள் வம்சாவளிதான் நீங்கள்!தவமிருந்து பெற்ற மகன்அனுமனாவான் என்று நினைத்திருந்தேன்.எமனிடம் அனுப்பி விட்டீர்களே? ஆடும் கொப்பில்
இதழ்-24

‘பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் ரீதியான சுரண்டல்களின் வெளிப்பாடாக சிறிதுவெளிச்சம் சிறுகதை’

Thumi2021
-பிரசாந்தி ஜெயபாலன்- பெண்ணியம் பெண்விடுதலை, பெண்ணுரிமை, பெண்சமத்துவம், பெண்முன்னேற்றம் ஆகிய முன்னேற்றகரமான கருத்தியல்களை உள்ளடக்கியதாகவே பெண்ணியச்சிந்தனை தோற்றம் பெறுகின்றது. பெண்ணியம் என்பதனைக் குறிக்கும் ‘Femenism’ என்ற ஆங்கிலச்சொல் 19ஆம் நூற்றாண்டளவிலேயே முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளமையை அறியமுடிகின்றது.
இதழ்-24

திரைத்தமிழ் – வேலைக்காரன்

Thumi2021
(அம்மா நாயகனின் அறைக்குள் நுழைகிறார்.) அம்மா : அறிவு நாயகன் : என்னம்மா? அம்மா : தனிய இருந்து யோசிச்சிட்டு இருக்குறியே என்னாச்சுடா? நாயகன் : அம்மா நான் உனக்கு சொன்னாலும் புரியாது. போமா.
இதழ்-24

மரங்களோடு வாழ்வார் விவேக்!

Thumi2021
சினிமா பல கதைகளை, பல வரலாற்றை தத்ரூமாய் மனங்களில் பதிய வைத்துள்ளது. சினிமாவின் ஒவ்வொரு செயற்பாடுகளூடாகவும் பல ஆளுமைகளும் மரணத்தின் பின் வாழ்கிறார்கள். விவேக் அவர்களிடமிருந்து வேறுபடுகின்றார். சினிமாவால் சின்னக்கலைவாணர் விவேக்-ஆக சமூகம் அறிந்த
இதழ்-24

வழுக்கியாறு – 18

Thumi2021
தொகுதியினது பராமரிப்பு (System Maintenance) பிரதான கால்வாயும் அதில் அமைந்த குளங்களும் நீர்ப்பாசன திணைக்களத்தினால் பராமரிக்கப்படும் அதேவேளை உப கால்வாய்களும் அதனுடன் இணைந்த குளங்களும் மற்றும் சுயாதீனமாக அமைந்த குளங்களும் கமநல சேவைகள் திணைக்களம்
இதழ்-24

ஏகாதிபத்தியம் – 01

Thumi2021
ஏகாதிபத்தியம் –  Imperialism காலனி ஆதிக்கம் அல்லது ஏகாதிபத்தியம் என்பது ஒரு பேரரசு ஒன்றை உருவாக்கும் அல்லது அதனைப் பேணும் நோக்குடன் ஒரு வெளி நாட்டின்மீது தொடர்ச்சியான கட்டுப்பாட்டையோ மேலாதிக்கத்தையோ செலுத்தும் கொள்கையாகும். இலத்தின்
இதழ்-24

ஈழச்சூழலியல் – 11

Thumi2021
சுற்றலாத்துறை சார்ந்து தேசிய அளவில் மேற்கொள்ளப்படும வேலைத்திட்டங்கள் போன்று உள்ளூராட்சி அமைப்புகளிலும் நடைமுறைப்படுத்தப்படல் பாராட்டுக்குரியதாகும். இவ்வாறாக உள்ளூர் கட்டமைப்புகளிடையே சுற்றுலாத்துறை சார்ந்த போட்டித்தன்மையை உருவாக்கி பயணப்படல் மூலமாக ஒருமித்த நாடாக சுற்றுலாத்துறையில் முன்னோக்கிய அடைவுகளை
இதழ்-24

எனக்கு கொரோனாவா? -02

Thumi2021
சுந்தரம் அண்ணைக்கு கொரோனாவாம்… எமது அலுவலகம் பூட்டப்பட்டதாம்… எல்லோரையும் வீட்டிலேயே சுயதனிமைப்படுத்தலில் இருக்கட்டுமாம்… அலைபேசி அலறலின் சாராம்சம் இதுதான். அதிர்ந்து விட்டேன். சீனாவில் தோன்றிய கிருமி என் வாசல்வரை வந்துவிட்டது. யாருக்கு தெரியும்? வாசல்
இதழ்-24

இரணங்களின் இறுக்கத்தில் விறகுக்கட்டை

Thumi2021
கோரங்களுக்கு உவமையாய்என் சந்ததியையே மாற்றிவிட்டேனே!ஏன் என்னை இப்படியொரு நிலையில்இயற்கை வலிந்து இட்டுவிட்டது!அழக்கூட தழல் என்னைஅனுமதிக்கவில்லை!பிணங்கள் மீது போர்த்திவிட்டுமுழுமையாக என்னைக் கொழுத்திவிட்டீர்களே!மழையேனும் இரக்கம் காட்டிஎன்னை அணைத்துவிடக்கூடதா?துக்கம் விசாரிக்கக்கூடநிலவும் சூரியனும் வராமல்,என் முகம்பார்க்க எத்தனிக்காமல்,புறம்காட்டியே செல்கின்றனவே!பாவியாகாவே முடிந்துவிடுகிறேனே!பலநாளாய்