ஓடித்திரிந்தவர்களையும், தேடித்திரிந்தவர்களையும் வீட்டிற்குள் முடக்கி வைத்தது கடந்த வருடம். தனிமையில் இருப்பவர்களை பைத்தியம் என்ற உலகம் தனிமையில் இருப்பது தான் வைத்தியம் என்ற நேரம் அது. நேர்மாறாக உலக இயக்கம் மாறிக்கொண்டிருந்த நேரம் அது!
Category : இதழ்-25
நெஞ்சக் குழிக்குள் தேங்கிநிற்கும்ஞாபகச் கதியைக் கடும் மழைகழுவிச் செல்லும் சகதி கரைந்து விலகிப் போனபின்நெஞ்சுக் குழியெங்கும்மழையின் ஈரம் ஒட்டி நிற்கும் ஈரத்தைத் துரத்தஎட்டிப் பார்ப்பான்சுடும் சூரியன் மழையை எச்சரித்து,சிறுகுடை பிடிக்கும் காளானாய்,நெஞ்சுக் குழியெங்கும்பூத்துக் கிடக்கும்.
‘அருவமும் உருவமுமாகி அனாதியாய்ப் பலவாய் ஒன்றாய்பிரும்மமாய் நின்ற ஜோதிப் பிழம்பதோர் மேனியாகிக்கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டேஒருதிரு முருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய’ என்கிறார் கச்சியப்பர். அதுபோல ஒரு திருமுருகனாக
அலமாரிகள் நிறைந்ததுஇந்த பயணம் தூசுதட்டி நம்மை எடுத்து பார்க்கும்புத்தகங்களும் இடையே இருக்கும் மயிலிறகு குட்டியிட்ட பக்கங்களைஅத்தனை சுலபமாக கடக்க இயலாது விவரிக்க முடியாத வேள்விகளோடுதொட்டு விட முடியாத கேள்விகளோடுதூரத்தில் நட்சத்திரத்தைகரைத்துக் கொண்டிருக்கும்அடிக்கோடிட்ட ஒரு வரி
அண்டம் சிவபெருமான் எவ்வளவு பெரியவர் என்பதை நமது கோணத்திலிருந்து நமக்கு விளக்கமுனைகிறார். அவர் விவரித்திருக்கும் அண்டம், அதனுள் அடங்கியிருக்கும் விண்மீன்கள், அவற்றைச் சுற்றிவரும் கோள்கள், அவற்றின் எண்ணிக்கைகள் அனைத்தையும் விஞ்ஞானிகளும் விவரித்திருக்கிறார்கள் என்பதை நாமும்
சமயம் சார் நம்பிக்கைகளும் பாரம்பரியங்களும் நாகபாம்புகள் இந்து மக்களால் வணக்கத்துக்குரிய விலங்குகளாக (நாகதம்பிரான்) கொள்ளப்படுகின்றன. இவ் ஆய்வுப்பிரதேசத்தில் அதிகளவிலான நாகதம்பிரான் கோயில்கள் அமைந்திருப்பது எடுத்துக்காட்டாகும். நாகதம்பிரான் கோயில்கள் இப்பிரதேசத்தில் பாம்புகள் சரணாலயங்களாக தொழிற்படுகின்றன. ஏனெனில்
இங்கே இறந்தவர்களுக்காக நடாத்தப்படுகின்ற கிரிகைகளும் சடங்குகளும் தொட்டுணர முடியாத யாழ்ப்பாணத்துப் பண்பாடாகக் காணப்படுகின்றது. பலரும் அவற்றினுடைய மரபுகளைச் சம்பிரதாயங்களை ஆராய்வதற்கு இன்று வில்லூன்றி தீர்த்தக் கேணி மண்டபத்தில் நடைபெறுகின்ற மரணச் சடங்குக் கிரியைகள், அந்தியேட்டி
மேலிருந்து கீழ் உறக்கத்திற்கு பெயர் போனவர் அர்ஜுனனின் தேரோட்டி (தலைகீழ்) புராணம் வாசிப்பது (குழம்பி) மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலம் வகுப்பறையில் இருப்பது கைமாறு ஔவையோடு தொடர்பு பட்ட கனி தரும் மரம்
துமி வாசகர்களே! உங்கள் உதவியுடன் 16 ஏக்கர் நிலத்தை ஏழைக் குடும்பங்களிற்கு வழங்கும் நோக்கில் பதிலழித்த விக்ரமாதித்தனின் சரியான பதில் கேட்ட வேதாளம் முன் போலவே கட்டவிழ்த்துக் கொண்டு முருங்கை மரத்தில் தொற்றிக் கொண்டது.