Category : இதழ்-27

இதழ்-27

அந்த வேரை அறுத்து விடுங்கள்

Thumi2021
இந்த சமூகம் எனும் மரத்தின் சமநிலையை பேணுவதற்கான ஆணிவேராமே சாதீயம்! அதை அறுத்தால் சமூகமே ஆட்டம் கண்டு விடுமென்கிறார்கள். ஆட்டம் காணட்டுமே! பிறப்பால் ஏற்றமும் தாழ்வாயும் இருக்கும் இந்த சமூகம் ஆட்டம் கண்டால் தவறொன்றும்
இதழ்-27

3.47 வினாடிகள் தொடக்கம் முடிவிலி வரை

Thumi2021
நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோமோ அப்படி நம்மை நாமே மாற்றிக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே உள்ளது. என்னைப் பலரும் கையில் தூக்கி யிருக்கிறார்கள் அவர்களின்
இதழ்-27

சிந்தனைக்கினிய கந்தபுராணம்

Thumi2021
‘இந்திராகிப் பார் மேல் இன்பமுற்றினிது மேவிச்சிந்தையில் நினைந்த முத்தி சிவகதி அதனில் சேர்வர்அந்திமில் அவுணர் தங்கள் அடல் கெடமுனிந்த செவ்வேள்கந்தவேள் புராணம் தன்னைக் காதலித்தோதுவோரே’ இப்பாடல் ‘முருகப்பெருமானின் திருவரலாறாகிய கந்தபுராணத்தைக் காதலுடன் இப்புவியில் படிப்போர்,
இதழ்-27

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 01

Thumi2021
ஆய்வுச்சுருக்கம் பி.ஆர்.ராஜமய்யர் அவர்களால் எழுதப்பட்ட கமலாம்பாள் சரித்திரம், இலக்கிய வடிவமும், நடையழகும், தீவிரமும், பாத்திரங்களின் அதீதமற்ற காட்சியோடு; கூடிய முழுமையான நாவல் ஆகும். தத்துவ வீச்சோடும், கச்சிதமான உருவ அமைப்போடும் அமைந்து, நாவல் என்ற
இதழ்-27

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம்

Thumi2021
அறிமுகம் உரைநடையில் எழுதப்படுகின்ற நீண்ட கதைகூறும் இலக்கியமாக நாவல் அமைகின்றது. வாழ்க்கையும், வாழ்க்கை பற்றிய நிகழ்வுகளும் உரைநடையில் எழுதப்படுமேயானால் அது நாவலாகும். ‘புதுமை’ என்ற பொருளைத் தரவல்லது நாவல் இச்சொல் ‘ழெஎநடய’ என்ற இத்தாலிய
இதழ்-27

நீயும் ஏழை தான்!!!

Thumi2021
பசித்தவன் அருகில் இருக்க பார்க்க வைத்து உண்ணும்,நீயும் ஏழை தான். (ஏழை )பாதையிலே கிடந்தனவனை பார்க்காமல் போகும்,நீயும் ஏழை தான்.(விபத்து )மாடி வீட்டில் இருந்து கொண்டு மண்ணை பார்த்து போகும்,நீயும் ஏழை தான்.(பணக்காரன் )மார்பில்
இதழ்-27

வெள்ளைக் காதல்

Thumi2021
பிரித்தானியா! பல தேசங்களுக்கு சுதந்திரம் கொடுத்த தேசம்! கடல் வழி சென்று நிலங்களை தனதாக்கிய நாடு! இன்று பல நாடுகள் சுதந்திர தினம் கொண்டாட காரணமான நாடு! இவ்வாறு பல பெருமைகளை கொண்ட பிரித்தானிய
இதழ்-27

குறுக்கெழுத்துப்போட்டி – 24

Thumi2021
இடமிருந்து வலம்1- கூகிள் நிறுவனத்தின் தற்போதைய முதன்மைச் செயல் அதிகாரி.5- சிறைவாசம் செய்பவன்.7- இராம பிரானின் தந்தை.10- கோள் (குழம்பி)11- பதவி வரும் போதே இதுவும் வரவேண்டும் என்பர்.12- செல்வம் (குழம்பி)15- கருணை (திரும்பி)17-
இதழ்-27

சட்டவிழுமியம்

Thumi2021
சட்டம் மற்றும் விழுமியம் இரண்டும் மிக சராசரியான வார்த்தைகள். சட்டம் எல்லோருக்கும்  சட்டம் பொதுவான ஒரு விழுமியத்தை சொல்கிறது என்று கொள்வோம். ஆனாலும் விழுமியம், தனிநபர்களின் கொள்கைகள் வாழ்வை எதிர்நோக்கும் விதம், கோட்பாடு, குடும்ப