Category : இதழ்-28

இதழ்-28

இறக்குமதி செய்யுங்கள்

Thumi2021
மேலைத் தேசங்களில் ஏற்படுத்த ப்படுகின்ற தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சிகளை உடனடியாக உள்வாங்கிக் கொள்ளுவதில் அதீத ஆர்வம் காட்டும் நாம் சமூக நலன் சார் விடயங்களில் மேலை நாடுகள் அறிமுகப்படுத்தும் அணுகுமுறைகளை கண்டு கொள்வதே இல்லை
இதழ்-28

எங்கிருந்து வந்தான் இந்த இடையன்?

Thumi2021
‘எங்கிருந்தோ வந்தான்,‘இடைச்சாதி நான்” என்றான்;”மாடுகன்று மேய்த்திடுவேன்,மக்களை நான் காத்திடுவேன்…சின்னக் குழந்தைக்குச்சிங்காரப் பாட்டிசைத்தேஆட்டங்கள் காட்டிஅழாதபடி பார்த்திடுவேன்;காட்டுவழி யானாலும்,கள்ளர்பய மானாலும்;இரவிற் பகலிலே எந்நேரமானாலும்சிரமத்தைப் பார்ப்பதில்லை,தேவரீர் தம்முடனே சுற்றுவேன்தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;கற்ற வித்தை யேதுமில்லைகாட்டு மனிதன்; ஐயே!ஆன பொழுதுங்
இதழ்-28

பிளவுபட்ட உதடு மற்றும் அண்ணம் Cleft Lip and palate

Thumi2021
பிறவிக் குறைபாடாகத் தோன்றும் பிளவுபட்ட உதடு மற்றும் பிளவுபட்ட அண்ணம் உடலில் ஏற்படும் பிறவிக்குறைபாடுகளில் இரண்டாவது நிலையினை வகிக்கின்றது. கர்ப்பமுற்ற காலத்தில் இருந்து சிசுவின் வளர்ச்சியின் போது முகத்தின் பல பகுதிகள் தனி தனியாக
இதழ்-28

ஏகாதிபத்தியம் – Imperialism 04

Thumi2021
இங்கிலாந்தின் ஏகாதிபத்தியம் பிரித்தானியா பேரரசின் ஏகாதிபத்திய ஆர்வம் பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து காணலாம். 1599 இல் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டு அடுத்த ஆண்டில் ராணி எலிசபெத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தியாவில்
இதழ்-28

குறுக்கெழுத்துப்போட்டி – 25

Thumi2021
இடமிருந்து வலம் → 1- நிகழ்வுகளை ஆரம்பிக்க முதல் ஏற்றப்படுவது.6- ஒரு விடயத்தின் அழகியலை அனுபவித்தலை இப்படிச் சொல்வர்.7- இராம காப்பியத்தில் இடப்பெறும் பெரும் பகுதி (குழம்பி)9- தந்திரத்திற்கு உதாரணமான விலங்கு10- இலங்கையின் தேசிய
இதழ்-28

வழுக்கியாறு – 21

Thumi2021
சவால்களும், நீண்ட கால நிலைப்படுத்துகையும் வழுக்கியாற்றுப்படுக்கையானது 1995 உள்நாட்டுப்போரின் பிற்பாடு அழிவுக்கான பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி உள்ளமை கவலைக்குரிய விடயமாகும். 1995 ம் ஆண்டளவில் உள்நாட்டுப் போர் காரணமாக இடம்பெற்ற யாழ்ப்பாண இடப்பெயர்வைத் தொடர்ந்து
இதழ்-28

சிந்தனைக்கினிய கந்தபுராணம் – 02

Thumi2021
முருகன் கைவேலுக்கு உரிய சிறப்பு வேறு எப்படைக்கும் இல்லை. தமிழ் இந்துக்களில் பலருக்கு ‘வேலாயுதம்” என்றே பெயர் இருக்கிறது. இப்படி எவரும் வேறு எந்தப் படைக்கலனையும் தங்கள் பெயராகக் கொள்வதாகத் தெரியவில்லை. இலங்கையிலுள்ள நல்லூர்
இதழ்-28

தமிழ் நாவல் இலக்கிய வரலாற்றில் கமலாம்பாள் சரித்திரத்தின் முக்கியத்துவம் – 02

Thumi2021
நாவலாசிரியர் பி. ஆர். ராஜமய்யர் இவர் வத்தல குண்டில் 1872 ஆம் ஆண்டு பிறந்தவர். இவரின் நாவலின் கதையும் மதுரை ஜில்லாவைப் பற்றியதுதான். இவ் நாவலின் அட்டைச்சித்திரத்திலும் அஸ்தமன சமயத்தில் வானத்தை எட்டும் மதுரைக்
இதழ்-28

ஈழச்சூழலியல் 15

Thumi2021
மண்ணின் தன்மை அறியாது செய்த விவசாயம் புண்ணின் தன்மை அறியாது செய்த சிகிச்சைக்கு சமம், என்பார்கள். இந்த வழக்கு மொழிக்கு ஏற்ப விவசாய அணுகுமுறை இருப்பது காலத்தின் கட்டாயம். மண்ணில் வேதியியல் உரங்களின் அதிகம்