வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் சபதங்கள் எமது வாழ்க்கையை மேலும் சுவாரசியப்படுத்துவனவாகவும் உள்ளன. பலரும் புத்தாண்டுகள் ஆரம்பிக்கும் போது தாம் கடந்த காலங்களில் பின்பற்றிய தவறான பழக்கங்களை நீக்குவதாகவும், மேலும் சிலர் புதிய சில பழக்கங்களை உருவாக்கி
Category : இதழ் 40
கொண்டாட்டத்திற்கான உலகப் பொதுமொழி எதுவென்று கேட்டால் அது வானவேடிக்கைகளாகத்தான் இருக்கும். விளையாட்டின் வெற்றிகள் ஆகட்டும், அரசியல் கொண்டாட்டங்கள் ஆகட்டும், மத ரீதியான வழிபாட்டுக் கொண்டாட்ட முறைகள் ஆகட்டும் எங்கும் பார்ப்பவர்களை பரவசப்படுத்துவது வானவேடிக்கைகள் தான்.
தமிழ்மொழியின் அரும்பெரும் புதையல்களை அழியாது மீட்டெடுத்து காத்து தமிழ் வளர்த்த தாமோதரம்பிள்ளை சிறுப்பிட்டியில் பிறந்தவர். வைரவநாதபிள்ளைக்கும் பெரும்தேவி அம்மையாருக்கும் தலைமகனாக 12.09.1832 அன்று ஜனனமானார். இவரது தந்தையார் பாடசாலைப் பரிசோதகராக பணியாற்றியவர். இவருக்கு ஆறு
இடமிருந்து வலம் → 1- தற்போதய பாகிஸ்தான் பிரதமர்6- மந்திரங்களால் செய்வது (குழம்பி)7- இது போனால் சொல்லுப் போச்சு என்பார்கள்8- வாசலில் இருப்பது (திரும்பி)10- முத்தமிழில் ஒன்று (திரும்பி)12- சூரிய உதய வேளை14- பறவை (திரும்பி)15-
செய்தி துளிகள் கத்திக்குத்து தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வகையிலான டீ-ஷேர்ட்டுக்களை இங்கிலாந்தை சேர்ந்த பி.பி,எஸ்.எஸ் ஆயுத உற்பத்தி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த சிறப்பு டி-ஷர்ட்டை தயாரிக்க கார்பன் பைபர் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகின் முதல் குறுஞ்ச்செய்தியான
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன், மரத்தின் மீதேறிக் கொண்ட வேதாளத்தை மீண்டும் கீழே இறக்கி, தன் முதுகில் சுமந்து கொண்டு செல்லும் போது அவ்வேதாளம் விக்ரமாதித்தனிடம் தான் ஒரு கதை சொல்லப்போவதாகவும் அக்கதையின் முடிவில் கேட்கப்படும்
அறிமுகம் ஒரு குழந்தையின் மொழிவளமானது வாழும் சூழல் காரணிகளால் பெரிதும் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. குழந்தை தாயின் கருவில் இருக்கின்ற ஏழாம் மாதத்தில் இருந்தே தாயின் குரலை நன்றாகக் கேட்கின்ற தன்மையைப் பெறுகின்றது. உயிரியல் மரபணுக்
இந்த மனிதர்கள் நான் பார்க்காதவர்கள். அதிசயங்களாய் வளர்ந்து கிடக்கும் இந்த கட்டடங்களும்இ பாதைகளின் இருபக்கங்களும் மூடிக் கொண்டு வரும் பிரம்மாண்டங்கள். பாரி;ஸ் நகரின் வர்ணச் சாயல்களை இங்கேயும் பார்க்க முடிகிறது. அந்தக் கட்டிடங்களைப் பற்றிச்
இந்த நாற்பத்து எட்டு நாள் என்பது சைவசமய விரத அனுஸ்டானங்களில் பின்னிப்பிணைந்திருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் அறிவியல்ரீதியாக நோக்கினால் இன்றும் நமது பாரம்பரிய மருத்துவத்தில் சூரணங்கள் கசாய ம், புஸ்பம், மூலிகைகள் சேர்ந்த
இதுவரை சிங்ககிரித்தலைவன் கதைக்களம் கடந்துவந்த வரலாற்றுப்பார்வை! வரலாற்றின் ஏடுகள் விரிகின்றன. பதினைந்து நூற் றாண்டுகள் பின் நோக்கிச் செல்கிறோம். அப்பொழுது ஈழத்தின் அரசனாய் விளங்கியவன் காசியப்பன். (477-524)இவன் தன் மைத்துனனான மீகாரனின் தூண்டுதலாலும், மண்ணாசையாலும்