1970களிற்கு பின்னர் 50ஆண்டு கால இடைவெளியில் மீளவும் இலங்கைத்தீவில் மக்கள் வரிசைகளுக்குள் நகர தள்ளப்பட்டுள்ளனர். இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் தொடர்ச்சியான உறுதிமொழிகளுக்கு மத்தியிலும்,
Category : இதழ் 45
மானும் வானும் சேர்ந்து அழுகின்றன. இரண்டு வேந்தர்களுக்கிடையில் போரைத் தொடக்கிய ஒரு பொய்மானே இன்று புலம்பி நிற்கிறது. இரண்டு மன்னர்களுக்கிடையிலான போர் இரண்டு படைகளுக்கு இடையிலென்றாகி இரண்டு மக்களுக்கு இடையிலான போராக உருமாறும் என்று
புதிய மழை உலகம் என்பது நிகழ்வுகளின் தொகுப்பு. ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு செயலிலும் தான் உலகம் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு சுழல்கின்றது. ஒவ்வொரு செயல்களுக்கும் இடையில் ஏதோ ஓர் பிணைப்பு இருந்து கொண்டே இருக்கின்றது.
நீலக் கடலும் வானும் வண்ணரிசியும் வந்து தாலாட்டும்கானக்கடல்சூழ் நிலத்தைகாதல் கொள்ளும் பேதை சொல்காதல் கீதமிது காதல் காதல் காதல்காதலில்லையேல் சாதல் என்றான்பாரதி என்றொரு பாவலன்ஆதலால் காதல் செய் நாவிலும் பாவிலும் தேனொழுகும்சொல்லியரைக் கண்டால்அவர் மெல்லியரைக்
பாரத கண்டத்தில் சாகபுர தேத்துக்கு அண்மித்த காட்டில் அங்குலன் என்ற வேடன் வேட்டையாடி தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தான். ஓர் மகாசிவராத்திரி தினத்தில் எந்தவொரு இரையையும் அவனால் கைப்பற்ற முடியவில்லை. வெறுங்கையோடு திரும்பிச் செல்ல
சடைத்து விரிந்த கிளைகளை பரப்பி வியாபித்திருந்த மருத மரங்கள் வெட்டப்பட்டிருந்தன. பாதைகள் அகலமாக விரிந்து புதிய கட்டிடங்கள் எழுந்திருந்தன. பறவைகளின் ‘கீச்;.. கீச்..” என்ற ஒலியெல்லாம் பஞ்சப்பட்டு விட்டன. புண்ணிய நதிகளில் நீராட முடியாத
சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து உருவான காலத்திலிருந்து ஊழல் அரசியல்வாதிகளை பார்த்து அலுத்துப் போயிருந்த மக்களுக்கு ஜெலன்ஸ்கி வித்தியாசமானவராக தெரிந்தார். எந்த அரசியல் அனுபவமும் இல்லாத ஒரு நடிகர் இன்றைய போர் காலத்தில் உறுதியான தலைவராக
சூட்சுமம் ஈழத்தின் மகா துரோகியாக தனக்கு இதுவரை அறியவந்த வன்னியத் தேவனைப் பற்றி அதே ஈழத்தின் ஆடற்கலையின் அற்புதப்பெண் ஒருத்தி ‘அவர் உங்களிற்கு அப்படி என்ன துரோகம் செய்தார்?” என்று கேட்டால் வருணகுலத்தானால் என்ன
24.03.1922 அன்று மதுரையில் உதித்த மந்திரக்குரலோனுக்கு இந்த வருடம் நூறாவது பிறந்தநாள். அவரது நா அசைந்தால்த்தான் தமிழ் சினிமா அசையும் என்ற காலத்தை உருவாக்கி வைத்திருந்த இசையரசர் அவர். அவர் தான் டி.எம். சௌந்தரராஜன்.
1947ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்திற்கு பின்னர் ஜவகர்லால் நேரு தொடக்கம் தற்காலத்தில் அரசியலில் நுழைந்துள்ள பிரியங்கா காந்தி வரை என இந்திய அரசியலில் நேரு பரம்பரையானது செல்வாக்கு செலுத்தி வருகின்றார்கள். இவர்கள் இந்தியாவில் கல்வி,