தோழமையுடன்..! 🤝
தோழமையுடன்..! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ சமூகத்தால் தன்னார்வமாக முன்னெடுக்கும் மனிதம் அமைப்பினர், கொரோனா கால கல்விச்சூழலை மையப்படுத்தி “இலவசக்கல்வியும் கைபேசிக்குள் எட்டாக்கனியே ஏழை எனக்கு” எனும் தலைப்பின் கீழ் நடாத்திய கவிதைப்போட்டியில் கிடைக்கப்பெற்ற கவிதைகளை