குறுக்கெழுத்துப்போட்டி – 20
மேலிருந்து கீழ் பாம்பு இதற்கு மயங்கும். காளிதாசரால் எழுதப்பட்ட இலக்கியங்களுள் ஒன்று. ஐவகை நிலங்களுள் ஒன்று. ( தலைகீழ்) மன்னாரின் மறுபெயர். புத்தி கம்பராமாயணத்தில் வாலியின் மனைவி. பாண்டியர்களின் மறுபெயர்களில் ஒன்று சுளகு காஞ்சிபுரம்