விக்ரமாதித்தன் சரியான பதிலைக் கேட்ட வேதாளம் முன்போலவே கட்டவிழ்த்துக் கொண்டு முருங்கை மரத்தில் தொற்றிக் கொண்டது. விக்ரமாதித்தன் மறுபடியும் வேதாளத்தைப் பிடித்துக் கொண்டு வரும்போது அது பின்வரும் கதையைச் சொல்லியது. உஜ்ஜயினி நகரத்தில் ஹரிஸ்வாமி
Category : இதழ்-27
ஏகாதிபத்திய வழிமுறைகள் போர் மற்றும் கையகப்படுத்துதல் (Conquest and Annexation) ஏகாதிபத்தியத்தை ஏற்படுத்த பல முறைகள் கையாளப்பட்டன. நவீன காலத்தில் ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளால் அனுப்பப்பட்ட படை வீரர்கள் பல நாடுகளின்
முதிர்ச்சியில்லாக் கபிலநிறமண் :- முதிராக் கபிலநிறமண்ணானது மலைநாட்டின் கண்டி, மாத்தளை, மாவனெல்ல போன்ற ஈரவலய பகுதிகளிலும் , உலர்வலயத்தின் அம்பாறையின் மேற்கு எல்லை, பதுளையின் வடகிழக்கு எல்லை போன்ற பகுதிகளிலும் காணப்படுகின்றது. அதிக ஆழமற்ற, பூரண வடிதலுக்குட்பட்ட, கடும் கபில நிறம் முதல் மஞ்சள்
(சென்ற இதழின் தொடர்ச்சி…) ‘பழனி அண்ணே… எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல… நா சொல்லுற ஆறுதல் மீனா அக்காவ உயிரோட கொண்டு வரப்போறதில்ல… நா இப்போ சொல்லப் போறத ஆறுதல்னு நீங்க நெனச்சாலு சரி…
கொல்லப் பக்கம் போற பொண்ணுமெல்ல கொஞ்சம் பாரு கண்ணுஓமாமன் நாந்தான்னுஒத்தயாட தரிச்சவளாய்ஒய்யாரமா திரிஞ்ச பொண்ணுபாவாடை தாவணியில்பவளமல்லி சுமந்ததென்ன…..மணப்பொண்ணா வெக்கப்பட்டுமாமனத் தள்ளி போறதென்ன….? குலதெய்வ கோயிலுக்குகும்பாபிஷேகோ தேவையில்லகுமரிப் பொண்ணு நீ இருக்க-இந்த மாமனுக்கங்க என்னவேல…..? மல்லிக்கொடி
அமைதியான குளத்தில் கல்லெறிந்தது போல மனதின் ஒவ்வொரு இழையும் அலைகிறது. முடியும் தாழியுமாய் குறுக்காய் அலையும் நீரலை போல், இவள் மனமும் உணர்வுகளின் ஏற்ற இறக்கங்களில் இரு முனைவுகளுக்கும் ஊசலாடுகிறது. //நதியினில் ஒரு இலை
26.காதல் யானை வண்டிலை விட்டு இறங்கிய லீலாதேவி தன் கடைக்கண்களில் நீர் கசிய தரையைப் பார்த்து நின்றாள்… காசியப்பன் தன் கரத்தால் அவள் நாடியை நிமிர்த்தி அவளின் அழகு ஒளிரும் முகத்தை அணு அணுவாக
அதிசயம் நிகழ்த்த வேண்டும் நல்லூர்க்கோட்டையின் மேற்கு வாசலை நோக்கி தொலைவில் வந்து கொண்டிருக்கிறது ராஜமந்திரியாரது ரதம். வீரமாகாளி கோயில் வாயிலில் நின்று கொண்டு அந்த ரதத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்த வருணகுலத்தானிற்கு அது மந்திரியாரது ரதம்
நடந்து முடிந்த இங்கிலாந்து – நியூஸிலாந்து தொடரின் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் டெஸ்ட்டில் அறிமுகமான கென்வே, ஒருபுறம் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனுடன் இருவரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள், மட்டுப்படுத்தப்பட்ட ஆட்டங்களில் சிறந்தவர்கள் போன்ற