வருடாவருடம் தைத்திருநாள் மலருகையில் மக்கள் மனங்கள் பூரிப்புடன், எமக்கு உணவு அளிக்கும் விவசாயிக்கும் சூரியனுக்கும் நன்றி சொல்லி புலகாங்கிதமடைவதே மரபாக உள்ளது. எனினும் இலங்கையில் 2022ஆம் ஆண்டு தைத்திருநாள் மக்கள் மனங்களில் அச்ச உணர்வையே
Category : இதழ் 41
“எங்களோடு வயலுக்கு வந்தாயா?ஏற்றம் இறைத்தாயா?நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா?நாற்று நட்டாயா? களை பறித்தாயா? கழனிவாழ் உழவருக்கு கஞ்சி கலயம் சுமந்தாயா? அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா? அல்லது
இடமிருந்து வலம் → 1- மாலை கட்டப் பயன்படும் பூச்செடி6- சோறு வடித்து வரும் நீர் (குழம்பி)7- செல்வம்8- தடுமாற்றம் (குழம்பி)10- புராதன சீனாவின் வணிக மார்க்கம்13- இங்கிலாந்தின் தலைநகரம் (குழம்பி)14- உணவு (திரும்பி)16- காற்று
பாலைவனத்துக்கும், கடும் வெப்பத்துக்கும் பெயர் பெற்ற சவுதி அரேபியாவில் புத்தாண்டில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதன் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடல் விவசாயத்தில்
சிவத்தமிழ்ச் செல்வி. கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 97வது பிறந்தநாள் அறக்கொடை விழா 07.01.2022 அன்று மேற்படி தெல்லிப்பளை துர்க்காதேவி ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் சிவத்தமிழ் விருது பெற்ற சான்றோர் 2022 1.பேராசிரியர்.பொ.பாலசுந்தரம்பிள்ளை2.எழுத்தாளர்,திருமலை
துமி அமைப்பின் பாசறை தொடரின் முதல் நிகழ்வில் தமிழ்நாட்டின் பிரபல எழுத்தாளர் பா.ராகவன் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு, பங்கேற்பாளர்களின் கேள்வி பதிலாக கலந்துரையாடி உள்ளார். இன்று இளையோர்களின் வாசிப்பு தொடர்பில் நிலவும் விமர்சனங்கள்
உண்மையில் வேதாளம் என்பது தேவர்கள் உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த புட்பதத்தன் தான். புட்பதத்தனும் அவனது மனைவி தேவதத்தையும் தேவர்களுக்கு ஆடை தைத்து கொடுக்கும் பணியை செய்து கொண்டிருந்தனர். இந்நிலையில் புட்பதத்தனுக்கு ஒரு விபரீத ஆசை
நிறம்! மனித சமுதாயத்தின் மிக முக்கியமான அரசியல். அதிலும் கறுப்பும் வெள்ளையும் தோலில் ஒட்டிக்கொண்டு மனிதர்களை மடையர்களாக்கி உள்ளே ஓடும் சிவப்பை ருசி பார்த்த வரலாறு மிக நீண்டது. கறுப்பு தாழ்ந்தது – தீண்டத்தகாதது
இலக்கிய மீளாய்வு பங்கஜம். ஜி, அவர்கள் 2009 இல் வெளியிட்ட பள்ளி முன்பருவக்கல்வி எனும் நூலில் முன்பள்ளிப்பருவத்தில் ஒரு பிள்ளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய மொழி வளர்ச்சி நிலைகள், மொழிப்பயிற்சிகள், சமூக அறிவியல் காரணிகள்,
சந்திக்க ஓர் அழைப்பு மருள் மாலை வேளை ஒன்றில் மந்திரிமனை வாயில் முகப்பில் ராஜமந்திரியார் ஏகாம்பரம் தொண்டமனாரும், வன்னியர் விழாவிற்காய் வருகை தந்திருந்த திருமலை தனியுண்ணாப்பூபால வன்னியரும் உரையாடிக் கொண்டிருந்தனர். வயதில் மூத்த இருவரினதும்