நாம் இவ்வாரம் வாசகர்களோடு சமூகம் சார்ந்த காதலைப்பற்றியே உரையாட உள்ளோம். உங்கள் செயல்கள் உங்கள் சமூகத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி நீங்கள் எண்ணியுள்ளீர்களா? அதுசார்ந்த சிந்தனைக்கான களத்தையே இவ்வாரம் துமி ஆசிரியர் பதிவு
Category : இதழ் 42
இடமிருந்து வலம் → 1- பெண்4- தரு (திரும்பி)7- விழி8- மன்மதனின் மனைவி10- குச்சி (திரும்பி)11- தழும்பு (திரும்பி)12- நதிகள் இணைந்தால் (குழம்பி)14- ஆசனவாய் (திரும்பி)17- கிராமத்தின் எதிர்ப்பதம்19- கிரி20- இனிப்பான பலகாரம் (திரும்பி)21- சூழ்ச்சி22-
மனித மூளையை இயந்திரங்களுடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆராய்வதற்காக எலன் மஸ்க் உருவாக்கியுள்ள நியூராலிங்க் நிறுவனம் மனிதர்களின் மூளையில் சிப்களை பொருத்துவதற்கான ஆராய்ச்சிகளை விரைவில் தொடங்கவுள்ளது. இதன் மூலம் சாதனங்களை கையால் தொடாமலே நினைவுகள் வாயிலாக
“கனவுகள் பூக்கும்
ஆண்டுகள் தொடங்கும்
ஜனவரி மாதத்தில்காதலை
சொல்ல தேதிகள் உண்டு
பிப்ரவரி மாதத்தில்” ஆமாம்! தயாராகுங்கள்! காதலர் மாதத்திற்குள் பிரவேசித்துவிட்டோம் அல்லவா? இனி காதலை கொண்டாடுபவர்கள் கொண்டாடித் தீர்க்க ஆரம்பிப்பார்கள். அந்தக் காதல் அலப்பறைகளை நாம் சகித்துக் கொள்ளவும்
இலங்கையில் தரம் ஒன்றில் மூன்றாம் தவணையின் போது எழுத்துச் சொல்லிக் கொடுக்கப்படுவதே கல்விக் கொள்கையாகும். இதனால் முன்பள்ளிப் பிள்ளைக்கு எழுத்தைப் பழக்குவது என்பது கட்டாயமானதாக இல்லை எனினும் தற்போது தரம் ஒன்றில் சேரும் பிள்ளை
இளையோர்களின் பங்களிப்பு என்று கூறுகின்ற போது மிகவும் உன்னதமான பங்களிப்போடு தங்களை அர்ப்பணிக்கின்றார்கள் என்று தான் கூற வேண்டும். ஒருவர் மாலை அணிகின்ற போது எங்களுடைய குருநாதர் பின்வருமாறு கூறுவார். ‘நீங்கள் மாலை அணிகின்றீர்கள்
உடைத்த சிரட்டைத் துண்டுகளுடன் இரவு பெய்த மழையில் நனைந்து ஊறிப்போன விறகுகளையும் ஒருவாறு உலரப்பண்ணி பன்னாடையையும் சேர்த்து அடுப்பை மூட்டிய பவளம், வாய் நெளிந்த பானையைத் தூக்கி அடுப்பில் வைத்தாள். அடுப்படிக்கு மேலே காட்டுத்தடிகள்
1.அறிமுகம் நேரு குடும்பம் நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அரசியலில் இருந்து வருகின்றது. நேரு குடும்பத்தில் ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் பிதமர்களாக பணியாற்றினர். மற்றைய உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பணியாற்றினர். மோதிலால்
நசிம் ஹிக்மற் என்பவர் தன் நண்பன் அபிடின் டினோ என்பவரிடம் மகிழ்ச்சியின் ஓவியத்தை வரையுமாறு கேட்டார். அதற்கு அவர் வரைந்து கொடுத்த ஓவியத்தையே இங்கு காண்கிறீர்கள். ஒழுகும் ஓட்டையுள்ள கூரையுள்ள வீட்டில் முறிந்த கட்டிலில்
வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் 1897ம் ஆண்டு ஜனவரி 15ந்திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அவர் இங்கு கொழும்பு யாழ்ப்பாணம் கண்டி அனுராதபுரம் மாத்தளை போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்து 11 நாட்கள் தங்கியிருந்து ஆன்மிக