இலங்கையில் கொரோனா பேரிடர் மக்களை அச்சத்தில் உறைய வைக்கிறது. உலகளவில் கொரோனாவால் பெரும் ஆபத்தான நாடுகளாக அடையாளப்பட்டுள்ள ஆறு நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது மக்களுக்கு மரண பீதியை அதிகரித்துள்ளது. கொரோனா ஏற்படுத்தியுள்ள மரண
Category : இதழ்-32
வேகம் என்பது நேரத்தோடு சம்பந்தப்பட்டது என்கிறது விஞ்ஞானம். ஆனால் அது உண்மையில் பார்வையோடு சம்பந்தப்பட்டது. இந்த நாள் இவ்வளவு சீக்கிரம் முடித்துவிட்டதே என்று ஏங்குபவர்கள் வாழும் அதே பூமியில்த்தான் அதே நாள் ஏன் இன்னும்
இடமிருந்து வலம் → தலிபான்கள் ஆட்சியமைத்த நாடு நிறம் பயம் பிரபஞ்ச தொகுதி (குழம்பி) ஆரோக்கியமான பொறியல் (குழம்பி) காற்றை கட்டுப்படுத்தும் வீட்டின் பகுதிகளில் ஒன்று இறைவன் (திரும்பி) ஒருவகை மரணம் (திரும்பி) இலங்கையில் பாதயாத்திரை
வேதாளத்தை தன் முதுகில் சுமந்து கொண்டு அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்த விக்ரமாதித்தனிடம், அந்த வேதாளம் தான் கூறும் கதையின் இறுதியில் அக்கதைக்கான சரியான பதிலை சொல்லுமாறு கூறி, கதை சொல்ல ஆரம்பித்தது. ஒரு
அவனது ராஜ்ஜியத்தில் அவனே ராஜா! அவனே மந்திரி! சிகரத்தில் ஏற வழி தேடி ஓடிக்கொண்டிருப்பவன். தொழில் வாழ்க்கை என்று மட்டுமே சுழன்று கொண்டிருந்தவன். வாழ்க்கை துணை, பெண் என்ற நினைப்பே இல்லாது தன் வழி
தொழில்துறை முதலாளித்துவம் 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், டேவிட் ஹியூம் (David hume) மற்றும் ஆடம் ஸ்மித் (Adam Smith) தலைமையிலான பொருளாதார கோட்பாட்டாளர்களின் ஒரு புதிய குழுவானது பொருளாதார கோட்பாடுகளை ஆராய்ச்சி செய்தது.
கோவிட் வைரசின் நான்காவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், நோய் பாதிப்பின் அறிகுறிகளை அறிந்து வைத்திருப்பது முக்கியமாகும். 2019ஆம் ஆண்டின் ஆரம்ப காலப்பகுதியில் தொடங்கிய கொரோனா வைரஸ் [கோவிட் -19] நோயானது சுவாசத்
சூழலின் வளங்கள் எனக் குறிப்பிடப்படும் நீர், காற்று, நிலம், தாவரம் போன்றவற்றின் இயல்பு நிலையில் ஏற்படுத்தப்படுகின்ற சிதைவு சூழல் தரமிழத்தல் எனப்படுகின்றது. உலகில் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து எப்போது மனிதன் சூழலை மாற்றியமைக்க
நீர் மாசடைதல் – 01 நாம் முன்னைய தொடர்களில் ஆராய்ந்ததைப்போன்று மண்ணியல் சார் முக்கியத்துவங்களும், மண்ணியல் சார்ந்து விவசாய இடர்பாடுகளும் சவால்களும் ஈழச்சூழலியலோடு தொடர்புற்ற விதங்களை ஆராய்ந்தோம். நிச்சயமாக இடர்பாடுகள் சவால்கள் என்பவற்றை தாண்டி
சாத்தானின் வாய்! ஆண்டாண்டு காலமாய் அமைதியாய் கிடந்த சிங்ககிரியின் நீண்ட உறக்கம் காசியப்பனால் மீண்டும் கலைந்து போனது! அரச படை பட்டாளங்கள், பணியாளர்கள் என்று சிங்ககிரியின் சூழலே ஒரே ஆரவாரமாக இருந்தது! பாதையைச் செப்பனிடுபவர்களும்,