தொடரும் பனிக்காலம்
நித்தம் பொழியும்வெண்பனியாய்நினைவுகள் ஈரம்தோய்ந்து குளிரில்நடுங்கும் மலராய்மனம் குளிர்காயஉன் விம்பத்தீயேனும்கிடைக்காதோ என ஏங்கும்பேதை நான் தணல் வெம்மை தரும்மாயப் பனிக்கட்டி நீ காலநதிக்கரையில்புதிதாய் பூத்திருக்கும்காளானாய் நாம் ஓர் ஆரத்தில் கோர்க்கப்படும்இரு இரத்தினங்களாகும்நாளுக்கான காத்திருப்பு… சாரளாய்த் தொடரும்பேரின்பப்