ரசிக்கும் சீமானே
நேரம் எட்டரையாகிறது. ஒன்பது மணிக்கு பஸ். பஸ் ஸ்ராண்டிற்கு அழைத்து செல்ல அப்பா தயாராகிறார். படபடப்பு நிறைந்த இவள். காலிலே ஸ்பிரிங் பூட்டி விட்டவள் போல அங்குமிங்குமாய் அலமலத்துக்கொண்டிருக்கிறாள். நேரம் நகராதது போலவே இருக்கிறது. //அஞ்சுக்கும்