சுதேசி கப்பல் நிறுவனத்தை வ.உ.சி உருவாக்கியது எப்படி?
கப்பலோட்டிய தமிழன் என்று பெருமையுடன் நினைவுகூறப்படக் கூடிய வ.உ.சிதம்பரனார், அவரது காலத்தில் கப்பல் என்பது வணிகத்தின் அச்சாணியாக இருந்தது என்பதைக் கண்டடைந்தார். பிரிட்டிஷ் ஆதிக்கவாதிகளின் பெரும் வணிகம் இந்த கப்பலின் என்பதை அறிந்த வ.உ.சி