சித்திராங்கதா – 27
அதிசயம் நிகழ்த்த வேண்டும் நல்லூர்க்கோட்டையின் மேற்கு வாசலை நோக்கி தொலைவில் வந்து கொண்டிருக்கிறது ராஜமந்திரியாரது ரதம். வீரமாகாளி கோயில் வாயிலில் நின்று கொண்டு அந்த ரதத்தை ஆவலோடு எதிர்பார்த்திருந்த வருணகுலத்தானிற்கு அது மந்திரியாரது ரதம்