இதுவரை அணிகள் கடந்து வந்த பாதை மற்றும் தற்போதைய நிலை குறித்து பார்ப்போம். ராஜஸ்தான் ரோயல்ஸ் கடந்த ஆண்டு இறுதி இடத்தை பிடித்த ஐபிஎல் போட்டித் தொடரில் முதல் சாம்பியனாக உருவெடுத்த அணி. 2008
அடுத்தவனை ஏமாளியாக்கி விடுவதும், நாம் ஏமாளியாகாமல் தப்பிப்பதும் தான் இந்த ஏப்ரல் முதலாம் திகதியின் குறிக்கோள்களாக்கப்பட்டிருக்கிறது. இன்னொருவனை ஏமாற்றி முட்டாளாக்குவது தரும் சந்தோஷம் ஏற்கப்படக் கூடியதா? சிந்தித்துப் பாருங்கள். இதற்காக ஒரு தினத்தை உருவாக்கியிருப்பார்களா?
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்தன் மீண்டும் வேதாளத்தை முருங்கை மரத்தில் ஏறி பிடித்துக் கொண்டு வருகின்றான். அவனிடம் பிடிபட வேண்டுமென்பதற்காகவே முருங்கை மரத்தில் காத்திருந்தது போல வேதாளமும் அவனுடன் வருகிறது. வழமைபோலவே வாயை
மனிதகுலத்தைப் பண்பட வைப்பதில் அடிநாதமாக விளங்கும் இரு மதங்களின் நம்பிக்கை மூலம் வளம் பெற்ற ஒரு தெய்வீக நிலமே அயோத்தி. மனிதகுல வரலாற்றின் தோற்றுவாயையும் அதன் காலாதிகால போராட்டங்களையும் நற்பேறுகளையும் அது குறிக்கின்றது. இப்புனித
(சென்ற இதழின் தொடர்ச்சி) ஏதுமறியாத அந்த இளம் சோடிகள் காதல்க்கடலில் கவிதை எனும் ஓடத்தில் பயணப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஜெகபுன்னிசா மனதின் கவலைகளையும் அச்சங்களையும் அகில்கானின் காதல் மொழிகள் ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தன. காற்றிலும் வேகமாக அந்தப்புரத்தை நோக்கி ஒளரங்கசீப்
தூக்கி சுமக்கும் மலைக்குள்சிறு கிளியென எட்டிப்பார்ஏழுமலை தாண்டுதல்நினைத்தாலே இனிக்கும் எதிரே குறுக்கே பின்யாராவது கடக்கலாம்எவர் முகமும் எவர் அகமும்உன்பொருட்டுபௌதீக மாற்றம் எனக்கு உன் மழை வலுத்த இரவுக்குஆயிரம் மெழுகுவர்த்திகள்அணையா சுடரெனஎன் ஆதிக்காடுபட் பட்டென முளைக்கட்டும்
சுற்றுலாத்துறை ஈழப்பரப்பினுடைய சுற்றுலாத்துறையானது முன்னர் ஆராய்ந்தவாறானகாரணங்களால் சரிவடைந்து, தற்போது வழமைக்கு திரும்ப எத்தனிக்கின்ற தருவாயில் அண்மைக் கால கட்டத்தில் சுற்றுலாப்பயணிகளினுடைய வருகையை ஆராய்வோமாக இருந்தால், எந்தவிதமான பாரதூரமான பிரச்சினைகளும் இல்லாத 2018ம் ஆண்டு மார்ச்